Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 45:14 in Tamil

தன் தம்பியாகிய பென்யமீனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்; பென்யமீனும் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்.

Than thambiyaagiya penyameenin kazhuththaik kattikkondu azhuthaan; penyameenum avan kazhuththaik kattikkondu azhuthaan.

Download verse image

Genesis 45:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
தன் தம்பியாகிய பென்யமீனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்; பென்யமீனும் அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்.
Open Tamil Contemporary Version
பின்பு தன் தம்பி பென்யமீனைக் கட்டிப்பிடித்து அழுதான், அப்படியே பென்யமீனும் யோசேப்பைக் கட்டிப்பிடித்து அழுதான்.
Tamil Easy Reading Version
பிறகு தன் தம்பி பென்யமீனை அணைத்துக்கொண்டான். இருவரும் அழுதார்கள்.

Genesis 45:14 in English

King James Version (KJV)
And he fell upon his brother Benjamin’s neck, and wept; and Benjamin wept upon his neck.
World English Bible (WEB)
He fell on his brother Benjamin’s neck and wept, and Benjamin wept on his neck.
American Standard Version (ASV)
And he fell upon his brother Benjamin’s neck, and wept; and Benjamin wept upon his neck.
Bible in Basic English (BBE)
Then, weeping, he took Benjamin in his arms, and Benjamin himself was weeping on Joseph's neck.
Darby Translation (DBY)
And he fell on his brother Benjamin's neck, and wept; and Benjamin wept on his neck.
Webster's Bible (WBS)
And he fell upon his brother Benjamin's neck, and wept; and Benjamin wept upon his neck.
Young's Literal Translation (YLT)
And he falleth on the neck of Benjamin his brother, and weepeth, and Benjamin hath wept on his neck;

Read in context

  1. 12இதோ, உங்களோடே பேசுகிற வாய் என் வாய்தான்; என்பதை உங்கள் கண்களும் என் தம்பியாகிய பென்யமீனின் கண்களும் காண்கிறதே.
  2. 13எகிப்திலே எனக்கு உண்டாயிருக்கிற சகல மகிமையையும், நீங்கள் கண்ட யாவையும் என் தகப்பனுக்கு அறிவித்து, அவர் சீக்கிரமாய் இவ்விடத்துக்கு வரும்படி செய்யுங்கள் என்று சொல்லி;
  3. 14தன் தம்பியாகிய பென்யமீனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்; பென்யமீனும் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்.
  4. 15பின்பு தன் சகோதரர் யாவரையும் முத்தஞ்செய்து, அவர்களையும் கட்டிக்கொண்டு அழுதான். அதற்குப்பின் அவன் சகோதரர் அவனோடே சம்பாஷித்தார்கள்.
  5. 16யோசேப்பின் சகோதரர் வந்தார்கள் என்கிற சமாசாரம் பார்வோன் அரமனையில் பிரசித்தமானபோது, பார்வோனும் அவனுடைய ஊழியக்காரரும் சந்தோஷம் அடைந்தார்கள்.
Read all of Genesis 45

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.