Genesis 45:25 in Tamil
அவர்கள் எகிப்திலிருந்து போய், கானான்தேசத்திலே தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்தில் வந்து:
Avarkal egipthilirunthu poy, kaanaanthaesaththilae thangal thagappanaagiya yaakkobinidaththil vanthu:
Genesis 45:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்கள் எகிப்திலிருந்து போய், கானான்தேசத்திலே தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்திற்கு வந்து:
- Open Tamil Contemporary Version
- அவர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு கானானில் வசிக்கும் தங்கள் தகப்பன் யாக்கோபிடம் வந்து சேர்ந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- எனவே, சகோதரர்கள் எகிப்தை விட்டு கானான் பகுதிக்குத் தந்தையிடம் போனார்கள்.
Genesis 45:25 in English
- King James Version (KJV)
- And they went up out of Egypt, and came into the land of Canaan unto Jacob their father,
- World English Bible (WEB)
- They went up out of Egypt, and came into the land of Canaan, to Jacob their father.
- American Standard Version (ASV)
- And they went up out of Egypt, and came into the land of Canaan unto Jacob their father.
- Bible in Basic English (BBE)
- So they went up from Egypt and came to the land of Canaan, to their father Jacob.
- Darby Translation (DBY)
- And they went up out of Egypt, and came into the land of Canaan to Jacob their father.
- Webster's Bible (WBS)
- And they went up from Egypt, and came into the land of Canaan, to Jacob their father,
- Young's Literal Translation (YLT)
- And they go up out of Egypt, and come in to the land of Canaan, unto Jacob their father,
Read in context
- 23அப்படியே தன் தகப்பனுக்குப் பத்துக் கழுதைகளின்மேல் எகிப்தின் உச்சிதமான் பதார்த்தங்களும், பத்துக் கோளிகைக் கழுதைகளின்மேல் தன் தகப்பனுக்காக வழிக்குத் தானியமும் அப்பமும் மற்றத் தின்பண்டங்களும் ஏற்றி அனுப்பினான்.
- 24மேலும், நீங்கள் போகும் வழியிலே சண்டை பண்ணிக்கொள்ளாதிருங்கள் என்று அவன் தன் சகோதரருக்குச்சொல்லி அனுப்பினான்; அவர்கள் புறப்பட்டுப்போனார்கள்.
- 25அவர்கள் எகிப்திலிருந்து போய், கானான்தேசத்திலே தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்தில் வந்து:
- 26யோசேப்பு உயிரோடிருக்கிறான், அவன் எகிப்துதேசத்துக்கெல்லாம் அதிபதியாயிருக்கிறான் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அவன் இருதயம் மூர்ச்சை அடைந்தது. அவன் அவர்களை நம்பவில்லை.
- 27அவர்கள் யோசேப்பு தங்களுடனே சொன்ன வார்த்தைகள் யாவையும் அவனுக்குச் சொன்னபோதும், தன்னை ஏற்றிக்கொண்டு போகும்படி யோசேப்பு அனுப்பின வண்டிகளை அவன் கண்ட போதும், அவர்களுடைய தகப்பனாகிய யாக்கோபின் ஆவி உயிர்த்தது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.