Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 46:33 in Tamil

பார்வோன் உங்களை அழைத்து, உங் கள் தொழில் என்ன என்று கேட்டால்,

Paarvon ungalai azhaiththu, ung kal thozhil enna endru kaettaal,

Download verse image

Genesis 46:33 in other Tamil versions

Tamil Indian Revised Version
பார்வோன் உங்களை அழைத்து, உங்களுடைய தொழில் என்ன என்று கேட்டால்,
Open Tamil Contemporary Version
பார்வோன் உங்களைக் கூப்பிட்டு, ‘உங்கள் தொழில் என்ன?’ என்று கேட்கும்போது,
Tamil Easy Reading Version
அவர் உங்களை அழைத்து ‘நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?’ என்று கேட்டால்,

Genesis 46:33 in English

King James Version (KJV)
And it shall come to pass, when Pharaoh shall call you, and shall say, What [is] your occupation?
World English Bible (WEB)
It will happen, when Pharaoh summons you, and will say, ‘What is your occupation?’
American Standard Version (ASV)
And it shall come to pass, when Pharaoh shall call you, and shall say, What is your occupation?
Bible in Basic English (BBE)
Now when Pharaoh sends for you and says, What is your business?
Darby Translation (DBY)
And it shall come to pass that when Pharaoh shall call you and say, What is your occupation?
Webster's Bible (WBS)
And it shall come to pass, when Pharaoh shall call you, and shall say, What [is] your occupation?
Young's Literal Translation (YLT)
'And it hath come to pass when Pharaoh calleth for you, and hath said, What [are] your works?

Read in context

  1. 31பின்பு, யோசேப்பு தன் சகோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தாரையும் நோக்கி: நான் பார்வோனிடத்துக்குப் போய், கானான் தேசத்திலிருந்து என் சகோதரரும் என் தகப்பன் குடும்பத்தாரும் என்னிடத்தில் வந்திருக்கிறார்கள்.
  2. 32அவர்கள் மேய்ப்பர்கள், ஆடுமாடுகளை மேய்க்கிறது அவர்கள் தொழில்; அவர்கள் தங்கள் ஆடுமாடுகளையும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றையும் கொண்டுவந்தார்கள் என்று அவருக்குச் சொல்லுகிறேன்.
  3. 33பார்வோன் உங்களை அழைத்து, உங் கள் தொழில் என்ன என்று கேட்டால்,
  4. 34நீங்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கும்படி, அவனை நோக்கி: எங்கள் பிதாக்களைப்போல, உமது அடியாராகிய நாங்களும் எங்கள் சிறுவயதுமுதல் இதுவரைக்கும் மேய்ப்பர்களாயிருக்கிறோம் என்று சொல்லுங்கள்; மேய்ப்பர்கள் எல்லாரும் எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கிறார்கள் என்றான்.
Read all of Genesis 46

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.