Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 46:9 in Tamil

ரூபனுடைய குமாரர் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள்.

Roobanudaiya kumaarar aanokku, palloo, esron, karmee enpavarkal.

Download verse image

Genesis 46:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
ரூபனுடைய மகன்கள் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள்.
Open Tamil Contemporary Version
ரூபனின் மகன்கள்: ஆனோக், பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள்.
Tamil Easy Reading Version
ரூபனுக்கு ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ ஆகிய மகன்கள் இருந்தனர்.

Genesis 46:9 in English

King James Version (KJV)
And the sons of Reuben; Hanoch, and Phallu, and Hezron, and Carmi.
World English Bible (WEB)
The sons of Reuben: Hanoch, Pallu, Hezron, and Carmi.
American Standard Version (ASV)
And the sons of Reuben: Hanoch, and Pallu, and Hezron, and Carmi.
Bible in Basic English (BBE)
And the sons of Reuben: Hanoch and Pallu and Hezron and Carmi;
Darby Translation (DBY)
And the sons of Reuben: Enoch, and Phallu, and Hezron, and Carmi.
Webster's Bible (WBS)
And the sons of Reuben; Hanoch, and Phallu, and Hezron, and Carmi.
Young's Literal Translation (YLT)
And sons of Reuben: Hanoch, and Phallu, and Hezron, and Carmi.

Read in context

  1. 7அவன் தன் குமாரரையும் தன் குமாரரின் குமாரரையும் தன் குமாரத்திகளையும் தன் குமாரரின் குமாரத்திகளையும் தன் சந்ததியார் அனைவரையும் எகிப்துக்குத் தன்னோடே அழைத்துக்கொண்டுபோனான்.
  2. 8எகிப்துக்கு வந்த இஸ்ரவேலரின் நாமங்களாவன: யாக்கோபும் அவனுடைய குமாரரும்; யாக்கோபுடையமூத்தகுமாரனான ரூபன்.
  3. 9ரூபனுடைய குமாரர் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள்.
  4. 10சிமியோனுடைய குமாரர் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சொகார், கானானிய ஸ்திரீயின் குமாரனாகிய சவுல் என்பவர்கள்.
  5. 11லேவியினுடைய குமாரர் கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
Read all of Genesis 46

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.