Genesis 47:8 in Tamil
பார்வோன் யாக்கோபை நோக்கி: உமக்கு வயது என்ன என்று கேட்டான்.
Paarvon yaakkobai nokki: umakku vayathu enna endru kaettaan.
Genesis 47:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பார்வோன் யாக்கோபை நோக்கி: “உமக்கு வயது என்ன” என்று கேட்டான்.
- Open Tamil Contemporary Version
- பார்வோன் யாக்கோபிடம், “உம்முடைய வயது என்ன?” என்று கேட்டான்.
- Tamil Easy Reading Version
- பார்வோன் அவனிடம், “உங்களுக்கு எத்தனை வயதாகிறது?” என்று கேட்டான்.
Genesis 47:8 in English
- King James Version (KJV)
- And Pharaoh said unto Jacob, How old [art] thou?
- World English Bible (WEB)
- Pharaoh said to Jacob, “How old are you?”
- American Standard Version (ASV)
- And Pharaoh said unto Jacob, How many are the days of the years of thy life?
- Bible in Basic English (BBE)
- And Pharaoh said to him, How old are you?
- Darby Translation (DBY)
- And Pharaoh said to Jacob, How many are the days of the years of thy life?
- Webster's Bible (WBS)
- And Pharaoh said to Jacob, How old [art] thou?
- Young's Literal Translation (YLT)
- And Pharaoh saith unto Jacob, 'How many [are] the days of the years of thy life?'
Read in context
- 6எகிப்துதேசம் உனக்கு முன்பாக இருக்கிறது; தேசத்திலுள்ள நல்ல இடத்திலே உன் தகப்பனையும் உன் சகோதரரையும் குடியேறும்படி செய்; அவர்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கலாம்; அவர்களுக்குள்ளே திறமையுள்ளவர்கள் உண்டென்று உனக்குத் தெரிந்திருந்தால், அவர்களை என் ஆடுமாடுகளை விசாரிக்கிறதற்குத் தலைவராக வைக்கலாம் என்றான்.
- 7பின்பு, யோசேப்பு தன் தகப்பனாகிய யாக்கோபை அழைத்துக்கொண்டுவந்து, அவனைப் பார்வோனுக்கு முன்பாக நிறுத்தினான். யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தான்.
- 8பார்வோன் யாக்கோபை நோக்கி: உமக்கு வயது என்ன என்று கேட்டான்.
- 9அதற்கு யாக்கோபு: நான் பரதேசியாய்ச் சஞ்சரித்த நாட்கள் நூற்றுமுப்பது வருஷம்; என் ஆயுசுநாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது; அவைகள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்த என் பிதாக்களுடைய ஆயுசு நாட்களுக்கு வந்து எட்டவில்லை என்று பார்வோனுடனே சொன்னான்.
- 10பின்னும் யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்து, அவன் சமுகத்தினின்று புறப்பட்டுப்போனான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.