Genesis 48:8 in Tamil
இஸ்ரவேல் யோசேப்பின் குமாரரைப் பார்த்து: இவர்கள் யார் என்று கேட்டான்.
Isravael yosaeppin kumaararaip paarththu: ivarkal yaar endru kaettaan.
Genesis 48:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இஸ்ரவேல் யோசேப்பின் மகன்களைப் பார்த்து: “இவர்கள் யார்” என்று கேட்டான்.
- Open Tamil Contemporary Version
- இஸ்ரயேல் யோசேப்பின் மகன்களை கண்டபோது, “இவர்கள் யார்?” என்று அவனிடம் கேட்டான்.
- Tamil Easy Reading Version
- பின் இஸ்ரவேல் யோசேப்பின் பிள்ளைகளைப் பார்த்து, “இவர்கள் யார்?” என்று கேட்டார்.
Genesis 48:8 in English
- King James Version (KJV)
- And Israel beheld Joseph’s sons, and said, Who [are] these?
- World English Bible (WEB)
- Israel saw Joseph’s sons, and said, “Who are these?”
- American Standard Version (ASV)
- And Israel beheld Joseph’s sons, and said, Who are these?
- Bible in Basic English (BBE)
- Then Israel, looking at Joseph's sons, said, Who are these?
- Darby Translation (DBY)
- And Israel beheld Joseph's sons, and said, Who are these?
- Webster's Bible (WBS)
- And Israel beheld Joseph's sons, and said, Who [are] these?
- Young's Literal Translation (YLT)
- And Israel seeth the sons of Joseph, and saith, 'Who [are] these?'
Read in context
- 6இவர்களுக்குப்பின், நீ பெறும் பிள்ளைகள் உன்னுடையவர்கள்; அவர்கள் தங்கள் தங்கள் சகோதரருடைய பேரால் அழைக்கப்பட்டு அவர்களுக்குரிய சுதந்தரத்தில் பங்குபெறுவார்கள்.
- 7நான் பதானை விட்டு வருகையில், கானான்தேசத்தில் எப்பிராத்தாவுக்குக் கொஞ்சம் தூரம் இருக்கும்போது, வழியிலே ராகேல் என்னண்டையில் மரணமடைந்தாள்; அவளை அங்கே பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணினேன் என்றான்.
- 8இஸ்ரவேல் யோசேப்பின் குமாரரைப் பார்த்து: இவர்கள் யார் என்று கேட்டான்.
- 9யோசேப்பு தன் தகப்பனை நோக்கி: இவர்கள் இவ்விடத்தில் தேவன் எனக்கு அருளின குமாரர் என்றான். அப்பொழுது அவன்: நான் அவர்களை ஆசீர்வதிக்கும்படி அவர்களை என் கிட்டக் கொண்டுவா என்றான்.
- 10முதிர்வயதினால் இஸ்ரவேலின் கண்கள் மங்கலாயிருந்தபடியால், அவன் நன்றாய்ப் பார்க்கக்கூடாதிருந்தது. அவர்களை அவனண்டையிலே சேரப்பண்ணினான்; அப்பொழுது அவன் அவர்களை முத்தஞ்செய்து அணைத்துக்கொண்டான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.