Genesis 49:32 in Tamil
அந்த நிலமும் அதில் இருக்கிற குகையும் ஏத்தின் புத்திரர் கையில் கொள்ளப்பட்டது என்றான்.
Antha nilamum athil irukkira kugaiyum aeththin puththirar kaiyil kollappattathu endraan.
Genesis 49:32 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்த நிலமும் அதில் இருக்கிற குகையும் ஏத்தின் மகன்களிடமிருந்து வாங்கப்பட்டது” என்றான்.
- Open Tamil Contemporary Version
- அந்த நிலமும் குகையும் ஏத்தியரிடமிருந்து வாங்கப்பட்டவை” என்றான்.
- Tamil Easy Reading Version
- அந்தக் குகை இருக்கும் நிலம் ஏத்தின் மகன்களிடமிருந்து வாங்கப்பட்டது” என்றான்.
Genesis 49:32 in English
- King James Version (KJV)
- The purchase of the field and of the cave that [is] therein [was] from the children of Heth.
- World English Bible (WEB)
- the field and the cave that is therein, which was purchased from the children of Heth.”
- American Standard Version (ASV)
- the field and the cave that is therein, which was purchased from the children of Heth.
- Bible in Basic English (BBE)
- In the rock in the field which was got for a price from the people of Heth.
- Darby Translation (DBY)
- The purchase of the field, and of the cave that is in it, was from the children of Heth.
- Webster's Bible (WBS)
- The purchase of the field and of the cave that [is] in it, [was] from the children of Heth.
- Young's Literal Translation (YLT)
- the purchase of the field and of the cave which [is] in it, [is] from Sons of Heth.'
Read in context
- 30அந்தக் குகை கானான் தேசத்திலே மம்ரேக்கு எதிராக மக்பேலா என்னப்பட்ட நிலத்தில் இருக்கிறது; அதை நமக்குச் சொந்தக் கல்லறைப் பூமியாயிருக்கும்படி, ஆபிரகாம் ஏத்தியனாகிய எப்பெரோன் கையில் அதற்குரிய நிலத்துடனே வாங்கினார்.
- 31அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவியாகிய சாராளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே ஈசாக்கையும் அவர் மனைவியாகிய ரெபெக்காளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே லேயாளையும் அடக்கம்பண்ணினேன்.
- 32அந்த நிலமும் அதில் இருக்கிற குகையும் ஏத்தின் புத்திரர் கையில் கொள்ளப்பட்டது என்றான்.
- 33யாக்கோபு தன் குமாரருக்குக் கட்டளையிட்டு முடிந்தபின்பு, அவன் தன் கால்களைக் கட்டிலின்மேல் மடக்கிக்கொண்டு ஜீவித்துப்போய், தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.