Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 50:14 in Tamil

யோசேப்பு தன் தகப்பனை அடக்கம் பண்ணினபின்பு, அவனும் அவன் சகோதரரும், அவனுடைய தகப்பனை அடக்கம் பண்ணுவதற்கு அவனோடேகூடப் போனவர்கள் யாவரும் எகிப்துக்குத் திரும்பினார்கள்.

Yosaeppu than thagappanai adakkam panninabinpu, avanum avan sagothararum, avanudaiya thagappanai adakkam pannuvatharku avanodaegoodap ponavarkal yaavarum egipthukkuth thirumbinaarkal.

Download verse image

Genesis 50:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
யோசேப்பு தன் தகப்பனை அடக்கம்செய்தபின்பு, அவனும் அவனுடைய சகோதரர்களும், அவனுடைய தகப்பனை அடக்கம்செய்வதற்கு அவனோடுகூடப் போனவர்கள் அனைவரும் எகிப்திற்குத் திரும்பினார்கள்.
Open Tamil Contemporary Version
யோசேப்பு தன் தகப்பனை அடக்கம் செய்தபின், தன் சகோதரரோடும், தன் தகப்பனை அடக்கம் செய்வதற்காக அவனுடன் வந்திருந்த மற்ற எல்லாரோடும் எகிப்திற்குத் திரும்பிப்போனான்.
Tamil Easy Reading Version
யோசேப்பு தன் தந்தையை அடக்கம் செய்த பிறகு, அவனோடு அனைவரும்Ԕ எகிப்துக்குத் திரும்பிப் போனார்கள்.

Genesis 50:14 in English

King James Version (KJV)
And Joseph returned into Egypt, he, and his brethren, and all that went up with him to bury his father, after he had buried his father.
World English Bible (WEB)
Joseph returned into Egypt—he, and his brothers, and all that went up with him to bury his father, after he had buried his father.
American Standard Version (ASV)
And Joseph returned into Egypt, he, and his brethren, and all that went up with him to bury his father, after he had buried his father.
Bible in Basic English (BBE)
And when his father had been put to rest, Joseph and his brothers and all who had gone with him, went back to Egypt.
Darby Translation (DBY)
And, after he had buried his father, Joseph returned to Egypt, he and his brethren, and all that had gone up with him to bury his father.
Webster's Bible (WBS)
And Joseph returned to Egypt, he and his brethren, and all that went up with him to bury his father, after he had buried his father.
Young's Literal Translation (YLT)
And Joseph turneth back to Egypt, he and his brethren, and all who are going up with him to bury his father, after his burying his father.

Read in context

  1. 12யாக்கோபின் குமாரர், தங்களுக்குக் கட்டளையிட்டியிருந்தபடியே,
  2. 13அவனைக் கானான் தேசத்துக்குக் கொண்டுபோய், ஆபிரகாம் மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்திலே தனக்குச் சொந்தக் கல்லறை பூமியாக ஏத்தியனாகிய எப்பெரோனிடத்தில் வாங்கின நிலத்திலுள்ள குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்.
  3. 14யோசேப்பு தன் தகப்பனை அடக்கம் பண்ணினபின்பு, அவனும் அவன் சகோதரரும், அவனுடைய தகப்பனை அடக்கம் பண்ணுவதற்கு அவனோடேகூடப் போனவர்கள் யாவரும் எகிப்துக்குத் திரும்பினார்கள்.
  4. 15தங்கள் தகப்பன் மரணமடைந்ததை யோசேப்பின் சகோதரர் கண்டு: ஒருவேளை யோசேப்பு நம்மைப் பகைத்து, நாம் அவனுக்குச் செய்த எல்லாப் பொல்லாங்குக்காகவும் நமக்குச் சரிக்குச் சரிக்கட்டுவான் என்று சொல்லி, யோசேப்பினிடத்தில் ஆள் அனுப்பி,
  5. 16உம்முடைய சகோதரர் உமக்குப் பொல்லாங்கு செய்திருந்தாலும், அவர்கள் செய்த துரோகத்தையும் பாதகத்தையும் நீர் தயவுசெய்து மன்னிக்கவேண்டும் என்று உம்முடைய தகப்பனார் மரணமடையுமுன்னே, உமக்குச் சொல்லும்படி கட்டளையிட்டார்.
Read all of Genesis 50

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.