Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 50:26 in Tamil

யோசேப்பு நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரித்தான். அவனுக்குச் சுகந்தவர்க்கமிட்டு, எகிப்து தேசத்தில் அவனை ஒரு பெட்டியிலே வைத்துவைத்தார்கள்.

Yosaeppu nootruppaththu vayathullavanaay mariththaan. avanukkus suganthavarkkamittu, egipthu thaesaththil avanai oru pettiyilae vaiththuvaiththaarkal.

Download verse image

Genesis 50:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
யோசேப்பு 110 வயதுள்ளவனாக இறந்தான். அவனுடைய உடலைப் பதப்படுத்தி, எகிப்து தேசத்தில் அவனை ஒரு பெட்டியிலே வைத்துவைத்தார்கள்.
Open Tamil Contemporary Version
யோசேப்பு தனது நூற்றுப்பத்தாம் வயதில் மரணமடைந்தான். அவனுடைய உடல் நறுமணப்பொருட்களால் பதப்படுத்தப்பட்டு, எகிப்திலே ஒரு சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டது.
Tamil Easy Reading Version
யோசேப்பு எகிப்திலேயே மரணமடைந்தான். அப்போது அவனுக்கு 110 வயது. மருத்துவர்கள் அவனது உடலை அடக்கம் செய்வதற்காகத் தயார் செய்தனர். அதனை ஒரு பெட்டியில் வைத்தார்கள்.

Genesis 50:26 in English

King James Version (KJV)
So Joseph died, [being] an hundred and ten years old: and they embalmed him, and he was put in a coffin in Egypt.
World English Bible (WEB)
So Joseph died, being one hundred ten years old, and they embalmed him, and he was put in a coffin in Egypt.
American Standard Version (ASV)
So Joseph died, being a hundred and ten years old: and they embalmed him, and he was put in a coffin in Egypt.
Bible in Basic English (BBE)
So Joseph came to his death, being a hundred and ten years old: and they made his body ready, and he was put in a chest in Egypt.
Darby Translation (DBY)
And Joseph died, a hundred and ten years old; and they embalmed him; and he was put in a coffin in Egypt.
Webster's Bible (WBS)
So Joseph died, [being] a hundred and ten years old: and they embalmed him, and he was put in a coffin in Egypt.
Young's Literal Translation (YLT)
And Joseph dieth, a son of an hundred and ten years, and they embalm him, and he is put into a coffin in Egypt.

Read in context

  1. 24யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: நான் மரணமடையப்போகிறேன்; ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, நீங்கள் இந்தத் தேசத்தைவிட்டு, தாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்திருக்கிற தேசத்துக்குப் போகப்பண்ணுவார் என்று சொன்னதுமன்றி;
  2. 25தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக என்றும் சொல்லி; யோசேப்பு இஸ்ரவேல் புத்திரரிடத்தில் ஆணையிடுவித்துக்கொண்டான்.
  3. 26யோசேப்பு நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரித்தான். அவனுக்குச் சுகந்தவர்க்கமிட்டு, எகிப்து தேசத்தில் அவனை ஒரு பெட்டியிலே வைத்துவைத்தார்கள்.
Read all of Genesis 50

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.