Genesis 6:1 in Tamil
மனுஷர் பூமியில் பெருகத்துவக்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது:
Manushar poomiyil perugaththuvakki, avarkalukkuk kumaaraththigal piranthabothu:
Genesis 6:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மனிதர்கள் பூமியின்மேல் பெருகத்துவங்கி, அவர்களுக்கு மகள்கள் பிறந்தபோது:
- Open Tamil Contemporary Version
- பூமியில் மனிதர் பெருகத் தொடங்கியபோது, அவர்களுக்கு மகள்கள் பிறந்தார்கள்;
- Tamil Easy Reading Version
- பூமியில் ஜனங்கள் தொகை பெருக ஆரம்பித்தது. அவர்களுக்குப் பெண் பிள்ளைகள் ஏராளமாகப் பிறந்தனர். தேவ குமாரர்கள் மானிடப் பெண்களை அதிக அழகுள்ளவர்கள் எனக் கண்டு, தாங்கள் விரும்பியபடி பெண்களைத் தேர்ந்தெடுத்து மணந்துகொண்டனர். அப்பெண்களும் பிள்ளைகளைப் பெற்றனர். அந்நாட்களிலும், அதற்குப் பிறகும் இராட்சதர்கள் இருந்தார்கள். அவர்கள் பழங்காலத்திலிருந்தே புகழ்பெற்ற வீரர்களாகவும் இருந்தனர். கர்த்தர், “ஜனங்கள் மனிதப்பிறவிகளே, அவர்களால் என்றென்றைக்கும் எனது ஆவி துன்புறும்படி அனுமதிக்கமாட்டேன். அவர்கள் 120 ஆண்டுகள் வாழும்படி அனுமதிக்கிறேன்” என்றார்.
Genesis 6:1 in English
- King James Version (KJV)
- And it came to pass, when men began to multiply on the face of the earth, and daughters were born unto them,
- World English Bible (WEB)
- When men began to multiply on the surface of the ground, and daughters were born to them,
- American Standard Version (ASV)
- And it came to pass, when men began to multiply on the face of the ground, and daughters were born unto them,
- Bible in Basic English (BBE)
- And after a time, when men were increasing on the earth, and had daughters,
- Darby Translation (DBY)
- And it came to pass when mankind began to multiply on the earth, and daughters were born to them,
- Webster's Bible (WBS)
- And it came to pass, when men began to multiply on the face of the earth, and daughters were born to them,
- Young's Literal Translation (YLT)
- And it cometh to pass that mankind have begun to multiply on the face of the ground, and daughters have been born to them,
Read in context
- 1மனுஷர் பூமியில் பெருகத்துவக்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது:
- 2தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்றுகண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.
- 3அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.