Genesis 7:3 in Tamil
ஆகாயத்துப் பறவைகளிலும், சேவலும் பேடுமாக எவ்வேழு ஜோடும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள்.
Aagaayaththup paravaigalilum, saevalum paedumaaga evvaezhu jodum unnidaththil saerththukkol.
Genesis 7:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆகாயத்துப் பறவைகளிலும், ஆணும் பெண்ணுமாக ஏழு ஏழு ஜோடியும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள்.
- Open Tamil Contemporary Version
- பறவைகளில் ஒவ்வொரு வகையிலுமிருந்து ஆணும் பெண்ணுமாக ஏழு ஜோடிகளையும் உன்னுடன் எடுத்துக்கொள்; ஏனெனில் பூமி முழுவதிலும் அவைகளின் பல்வேறு வகைகள் தொடர்ந்து உயிர் வாழவேண்டும்.
- Tamil Easy Reading Version
- பறவைகளில் ஒவ்வொரு வகையிலும் ஏழு ஜோடிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள். இதனால் மற்ற இனங்கள் அழிந்தாலும் இவை நிலைத்திருக்கும்.
Genesis 7:3 in English
- King James Version (KJV)
- Of fowls also of the air by sevens, the male and the female; to keep seed alive upon the face of all the earth.
- World English Bible (WEB)
- Also of the birds of the sky, seven and seven, male and female, to keep seed alive on the surface of all the earth.
- American Standard Version (ASV)
- of the birds also of the heavens, seven and seven, male and female, to keep seed alive upon the face of all the earth.
- Bible in Basic English (BBE)
- And of the birds of the air, seven males and seven females, so that their seed may still be living on the face of the earth.
- Darby Translation (DBY)
- Also of the fowl of the heavens by sevens, male and female; to keep seed alive on the face of all the earth.
- Webster's Bible (WBS)
- Of fowls of the air also by sevens, the male and the female; to keep seed alive on the face of all the earth.
- Young's Literal Translation (YLT)
- also, of fowl of the heavens seven pairs, a male and a female, to keep alive seed on the face of all the earth;
Read in context
- 1கர்த்தர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்.
- 2பூமியின்மீதெங்கும் வித்தை உயிரோடே காக்கும்பொருட்டு, நீ சுத்தமான சகல மிருகங்களிலும், ஆணும் பெண்ணுமாக எவ்வேழு ஜோடும், சுத்தமல்லாத மிருகங்களில் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடும்,
- 3ஆகாயத்துப் பறவைகளிலும், சேவலும் பேடுமாக எவ்வேழு ஜோடும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள்.
- 4இன்னும் ஏழுநாள் சென்றபின்பு, நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, நான் உண்டாக்கின ஜீவஜந்துக்கள் அனைத்தையும் பூமியின்மேல் இராதபடிக்கு நிக்கிரகம்பண்ணுவேன் என்றார்.
- 5நோவா தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியெல்லாம் செய்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.