Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 8:10 in Tamil

பின்னும் ஏழுநாள் பொறுத்து, மறுபடியும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே விட்டான்.

Pinnum aezhunaal poruththu, marubadiyum puraavaip paezhaiyilirunthu veliyae vittaan.

Download verse image

Genesis 8:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்னும் ஏழு நாட்களுக்குப் பிறகு, மறுபடியும் புறாவைக் கப்பலிலிருந்து வெளியே விட்டான்.
Open Tamil Contemporary Version
அவன் மேலும் ஏழு நாட்கள் பொறுத்திருந்து, திரும்பவும் பேழையிலிருந்து புறாவை வெளியே அனுப்பினான்.
Tamil Easy Reading Version
ஏழு நாட்களானதும் நோவா மீண்டும் புறாவை அனுப்பினான்.

Genesis 8:10 in English

King James Version (KJV)
And he stayed yet other seven days; and again he sent forth the dove out of the ark;
World English Bible (WEB)
He waited yet another seven days; and again he sent the dove out of the ship.
American Standard Version (ASV)
And he stayed yet other seven days; and again he sent forth the dove out of the ark;
Bible in Basic English (BBE)
And after waiting another seven days, he sent the dove out again;
Darby Translation (DBY)
And he waited yet other seven days, and again he sent forth the dove out of the ark.
Webster's Bible (WBS)
And he stayed yet other seven days, and again he sent forth the dove out of the ark;
Young's Literal Translation (YLT)
And he stayeth yet other seven days, and addeth to send forth the dove from the ark;

Read in context

  1. 8பின்பு பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்றோ என்று அறியும்படி, ஒரு புறாவைத் தன்னிடத்திலிருந்து வெளியே விட்டான்.
  2. 9பூமியின்மீதெங்கும் ஜலம் இருந்தபடியால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடம் காணாமல், திரும்பிப் பேழையிலே அவனிடத்தில் வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப் பிடித்துத் தன்னிடமாகப் பேழைக்குள் சேர்த்துக்கொண்டான்.
  3. 10பின்னும் ஏழுநாள் பொறுத்து, மறுபடியும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே விட்டான்.
  4. 11அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவமரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்துபோயிற்று என்று அறிந்தான்.
  5. 12பின்னும் ஏழுநாள் பொறுத்து, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்பி வரவில்லை.
Read all of Genesis 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.