Habakkuk 1:14 in Tamil
மனுஷரைச் சமுத்திரத்துமச்சங்களுக்கும், அதிகாரியில்லாத ஊர்வனவற்றிற்கும் சமானமாக்குகிறதென்ன?
Manusharais samuththiraththumachangalukkum, athigaariyillaatha oorvanavatrirkum samaanamaakkugirathenna?
Habakkuk 1:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மனிதர்களைச் சமுத்திரத்து மீன்களுக்கும், அதிகாரியில்லாத ஊர்வனவற்றிற்கும் சமமாக்குகிறதென்ன?
- Open Tamil Contemporary Version
- நீர் எங்களை கடலில் உள்ள மீன்களைப் போலவும், தலைவனில்லாத கடல் பிராணிகளைப் போலவுமா காண்கிறீர்?
- Tamil Easy Reading Version
- “நீர் ஜனங்களை கடலில் உள்ள மீன்களைப் போலவும், கடலில் உள்ள தலைவனற்ற சிறிய உயிரினங்களைப்போன்றும் படைத்துள்ளீர்.
Habakkuk 1:14 in English
- King James Version (KJV)
- And makest men as the fishes of the sea, as the creeping things, [that have] no ruler over them?
- World English Bible (WEB)
- and make men like the fish of the sea, like the creeping things that have no ruler over them?
- American Standard Version (ASV)
- and makest men as the fishes of the sea, as the creeping things, that have no ruler over them?
- Bible in Basic English (BBE)
- He has made men like the fishes of the sea, like the worms which have no ruler over them.
- Darby Translation (DBY)
- And thou makest men as the fishes of the sea, as the creeping things, that have no ruler over them.
- Webster's Bible (WBS)
- And makest men as the fishes of the sea, as the creeping animals [that have] no ruler over them?
- Young's Literal Translation (YLT)
- And Thou makest man as fishes of the sea, As a creeping thing — none ruling over him.
Read in context
- 12கர்த்தாவே, நீர் பூர்வகாலமுதல் என் தேவனும், என் பரிசுத்தருமானவர் அல்லவா? நாங்கள் சாவதில்லை; கர்த்தாவே, நியாயத்தீர்ப்புச் செய்ய அவனை வைத்தீர்; கன்மலையே, தண்டனை செய்ய அவனை நியமித்தீர்.
- 13தீமையைப் பார்க்கமாட்டாதசுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக் கொண்டிருக்கமாட்டீரே; பின்னை துரோகிகளை நீர் நோக்கிக் கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப்பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மெளனமாயிருக்கிறதென்ன?
- 14மனுஷரைச் சமுத்திரத்துமச்சங்களுக்கும், அதிகாரியில்லாத ஊர்வனவற்றிற்கும் சமானமாக்குகிறதென்ன?
- 15அவர்களெல்லாரையும் தூண்டிலினால் இழுத்துக்கொள்ளுகிறான்; அவர்களைத் தன் வலையினால் பிடித்து, தன் பறியிலே சேர்த்துக்கொள்ளுகிறான்; அதினால் சந்தோஷப்பட்டுக் களிகூருகிறான்.
- 16ஆகையால் அவைகளினால் தன் பங்கு கொழுப்புள்ளதும், தன் போஜனம் ருசிகரமுள்ளதுமாயிற்று என்று சொல்லி அவன் தன் வலைக்குப் பலியிட்டுத் தன் பறிக்குத் தூபங்காட்டுகிறான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.