Haggai 2:20 in Tamil
இருபத்துநாலாந்தேதியாகிய அந்நாளிலே கர்த்தருடைய வார்த்தை இரண்டாம் விசை ஆகாய் என்பவனுக்கு உண்டாகி, அவர்:
Irubaththunaalaanthaethiyaagiya annaalilae karththarudaiya vaarththai irandaam visai aagaay enpavanukku undaagi, avar:
Haggai 2:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இருபத்திநான்காம் தேதியாகிய அதே நாளிலே யெகோவாவுடைய வார்த்தை இரண்டாவதுமுறை ஆகாய் என்பவனுக்கு உண்டாகி, அவர்:
- Open Tamil Contemporary Version
- அம்மாதம் இருபத்து நான்காம் தேதியாகிய அதேநாளிலே, இரண்டாம் முறையும், இறைவாக்கினன் ஆகாய் என்பவனுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது:
- Tamil Easy Reading Version
- இன்னொரு செய்தி கர்த்தரிடமிருந்து ஆகாய்க்கு இம்மாதத்தின் இருபத்தி நான்காம் நான் வந்தது. இதுதான் செய்தி:
Haggai 2:20 in English
- King James Version (KJV)
- And again the word of the LORD came unto Haggai in the four and twentieth [day] of the month, saying,
- World English Bible (WEB)
- The LORD’s word came the second time to Haggai in the twenty-fourth day of the month, saying,
- American Standard Version (ASV)
- And the word of Jehovah came the second time unto Haggai in the four and twentieth [day] of the month, saying,
- Bible in Basic English (BBE)
- And the word of the Lord came a second time to Haggai, on the twenty-fourth day of the month, saying,
- Darby Translation (DBY)
- And the word of Jehovah came the second time unto Haggai on the four and twentieth [day] of the month, saying,
- Webster's Bible (WBS)
- And again the word of the LORD came to Haggai in the four and twentieth [day] of the month, saying,
- Young's Literal Translation (YLT)
- And there is a word of Jehovah a second time unto Haggai, on the twenty and fourth of the month, saying:
Read in context
- 18இப்போதும் இதற்கு முந்தின காலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்; ஒன்பதாம் மாதம் இருபத்துநாலாந்தேதியாகிய இந்நாள்முதல் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்பட்ட அந்நாள்வரைக்கும் சென்ற காலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்.
- 19களஞ்சியத்தில் இன்னும் விதைத்தானியம் உண்டோ? திராட்சச்செடியும் அத்திமரமும் மாதளஞ்செடியும் ஒலிவமரமும் கனிகொடுக்கவில்லையே; நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லுகிறார் என்றான்.
- 20இருபத்துநாலாந்தேதியாகிய அந்நாளிலே கர்த்தருடைய வார்த்தை இரண்டாம் விசை ஆகாய் என்பவனுக்கு உண்டாகி, அவர்:
- 21நீ யூதாவின் தலைவனாகிய செருபாபேலோடே சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்தையும் பூமியையும் அசையப்பண்ணி,
- 22ரரஜ்யங்களின் சிங்காசனத்தைக் கவிழ்த்து, ஜாதிகளுடைய ராஜ்யங்களின் பெலத்தை அழித்து, இரதத்தையும் அதில் ஏறியிருக்கிறவர்களையும் கவிழ்த்துப்போடுவேன்; குதிரைகளோடே அவைகளின்மேல் ஏறியிருப்பவர்களும் அவரவர் தங்கள் தங்கள் சகோதரனின் பட்டயத்தினாலே விழுவார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.