Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Hebrews 11:2 in Tamil

அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள்.

Athinaalae munnorkal narsaatchi petraarkal.

Hebrews 11:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள்.
Open Tamil Contemporary Version
இப்படிப்பட்ட விசுவாசத்தினாலேயே நமது முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள்.
Tamil Easy Reading Version
முன்பு வாழ்ந்தவர்களை தேவன் பெரிதும் விரும்பினார். ஏனென்றால் அவர்கள் இது போன்ற விசுவாசம் கொண்டவர்களாய் இருந்தார்கள்.

Hebrews 11:2 in English

King James Version (KJV)
For by it the elders obtained a good report.
World English Bible (WEB)
For by this, the elders obtained approval.
American Standard Version (ASV)
For therein the elders had witness borne to them.
Bible in Basic English (BBE)
For by it our fathers had God's approval.
Darby Translation (DBY)
For in [the power of] this the elders have obtained testimony.
Webster's Bible (WBS)
For by it the elders obtained a good report.
Young's Literal Translation (YLT)
for in this were the elders testified of;

Read in context

  1. 1விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.
  2. 2அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள்.
  3. 3விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினாலே உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.
  4. 4விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக் குறித்துத் தேவனே சாட்சி கொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்.
Read all of Hebrews 11

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.