Hebrews 3:15 in Tamil
இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே.
Indru avarudaiya saththaththaik kaedpeerkalaagil, kobamoottuthalil nadanthathubola ungal iruthayangalaik kadinappaduththaathirungal endru solliyirukkirathae.
Hebrews 3:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களானால், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தாமல் இருங்கள் என்று சொல்லியிருக்கிறதே.
- Open Tamil Contemporary Version
- “இன்று நீங்கள் இறைவனுடைய குரலைக் கேட்பீர்களானால், நீங்கள் கலகம் செய்தபோது நடந்துகொண்டதைப்போல் உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.
- Tamil Easy Reading Version
- இதைத் தான், “இன்று நீங்கள் தேவனுடைய சத்தத்தைக கேட்டால், தேவனுக்கு எதிராக நீங்கள் கலகம் செய்த கடந்த காலத்தைப் போல உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள்” என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருக்கிறது.
Hebrews 3:15 in English
- King James Version (KJV)
- While it is said, To day if ye will hear his voice, harden not your hearts, as in the provocation.
- World English Bible (WEB)
- while it is said, “Today if you will hear his voice, don’t harden your hearts, as in the rebellion.”
- American Standard Version (ASV)
- while it is said, To-day if ye shall hear his voice, Harden not your hearts, as in the provocation.
- Bible in Basic English (BBE)
- As it is said, Today if you will let his voice come to your ears, be not hard of heart, as when you made him angry.
- Darby Translation (DBY)
- in that it is said, To-day if ye will hear his voice, do not harden your hearts, as in the provocation;
- Webster's Bible (WBS)
- While it is said, To-day if ye will hear his voice, harden not your hearts, as in the provocation.
- Young's Literal Translation (YLT)
- in its being said, 'To-day, if His voice ye may hear, ye may not harden your hearts, as in the provocation,'
Read in context
- 13உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும்நாடோறும் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லுங்கள்.
- 14நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்.
- 15இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே.
- 16கேட்டவர்களில் கோபமூட்டினவர்கள் யார்? மோசேயினால் எகிப்திலிருந்து புறப்பட்ட யாவரும் அப்படிச் செய்தார்களல்லவா?
- 17மேலும், அவர் நாற்பது வருஷமாய் யாரை அரோசித்தார்? பாவஞ்செய்தவர்களையல்லவா? அவர்களுடைய சவங்கள் வனாந்தரத்தில் விழுந்துபோயிற்றே.
Cross references
- Hebrews 3:7–8 எபிரெயர் 3:7–8ஆகையால், பரிசுத்தஆவியானவர்சொல்லுகிறபடியே: இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்.
- Psalm 95:7 சங்கீதம் 95:7அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே.
- Hebrews 10:38 எபிரெயர் 10:38விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.
- Hebrews 10:29 எபிரெயர் 10:29தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.
Original words (Greek)
- While · G1722ἐν en
- said · G3004λέγω légō
- day · G4594σήμερον sḗmeron
- if · G1437ἐάν eán
- hear · G191ἀκούω akoúō
- his · G846αὐτός autós
- voice · G5456φωνή phōnḗ
- harden · G4645σκληρύνω sklērýnō
- not · G3361μή mḗ
- your · G5216ὑμῶν hymōn
- hearts · G2588καρδία kardía
- as · G5613ὡς hōs
- in · G1722ἐν en
- provocation · G3894παραπικρασμός parapikrasmós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.