Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Hebrews 4:16 in Tamil

ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க்கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். அதிகாரம்

Aathalaal, naam irakkaththaip peravum, aetra samayaththil sagaayanjseyyungirubaiyai adaiyavum, thairiyamaaykkirubaasanaththandaiyilae saerakkadavom. athigaaram

Download verse image

Hebrews 4:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
எனவே, நாம் இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளவும், சரியான நேரத்தில் உதவிசெய்யும் கிருபையை அடையவும், தைரியமாகக் கிருபையின் சிங்காசனத்திடம் சேருவோம்.
Open Tamil Contemporary Version
ஆகவே நாம் இரக்கத்தை பெறவும், நமக்கு ஏற்றவேளையில் உதவக்கூடிய கிருபையை நாம் அடையும்படியும் அவருடைய கிருபையின் அரியணையை பயமின்றி துணிவுடன் அணுகிச் செல்வோமாக.
Tamil Easy Reading Version
எனவே, நமக்குத் தேவைப்படும் சமயத்தில் தேவனுடைய கிருபையும் இரக்கமும் நமக்குக் கிடைக்கும் வகையில் கிருபை உள்ள சிம்மாசனத்தை நாம் அணுகலாம்.

Hebrews 4:16 in English

King James Version (KJV)
Let us therefore come boldly unto the throne of grace, that we may obtain mercy, and find grace to help in time of need.
World English Bible (WEB)
Let’s therefore draw near with boldness to the throne of grace, that we may receive mercy and may find grace for help in time of need.
American Standard Version (ASV)
Let us therefore draw near with boldness unto the throne of grace, that we may receive mercy, and may find grace to help [us] in time of need.
Bible in Basic English (BBE)
Then let us come near to the seat of grace without fear, so that mercy may be given to us, and we may get grace for our help in time of need.
Darby Translation (DBY)
Let us approach therefore with boldness to the throne of grace, that we may receive mercy, and find grace for seasonable help.
Webster's Bible (WBS)
Let us therefore come boldly to the throne of grace, that we may obtain mercy, and find grace to help in time of need.
Young's Literal Translation (YLT)
we may come near, then, with freedom, to the throne of the grace, that we may receive kindness, and find grace — for seasonable help.

Read in context

  1. 14வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்.
  2. 15நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.
  3. 16ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க்கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். அதிகாரம்
Read all of Hebrews 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.