Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Hebrews 6:14 in Tamil

நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார்.

Nichayamaaga naan unnai aaseervathikkavae aaseervathiththu, unnaipperugavae perugappannuvaen endraar.

Download verse image

Hebrews 6:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார்.
Open Tamil Contemporary Version
“நான் நிச்சயமாய் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, நான் உன் சந்ததியை பெருகவே பெருகச்செய்வேன்” என்றார்.
Tamil Easy Reading Version
“நான் உன்மையாகவே உன்னை ஆசீர்வதிக்கிறேன். நான் உனக்கு ஏராளமான சந்ததிகளைக் கொடுப்பேன்” என்று தன் பெயரிலேயே ஆணையிட்டுச் சொன்னார்.

Hebrews 6:14 in English

King James Version (KJV)
Saying, Surely blessing I will bless thee, and multiplying I will multiply thee.
World English Bible (WEB)
saying, “Surely blessing I will bless you, and multiplying I will multiply you.”
American Standard Version (ASV)
saying, Surely blessing I will bless thee, and multiplying I will multiply thee.
Bible in Basic English (BBE)
Saying, Be certain that I will give you my blessing, and make your numbers very great.
Darby Translation (DBY)
saying, Surely blessing I will bless thee, and multiplying I will multiply thee;
Webster's Bible (WBS)
Saying, Surely blessing I will bless thee, and multiplying I will multiply thee.
Young's Literal Translation (YLT)
saying, 'Blessing indeed I will bless thee, and multiplying I will multiply thee;'

Read in context

  1. 12உங்களுக்கு நம்பிக்கையின் பூரணநிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்.
  2. 13ஆபிரகாமுக்குத் தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படிதம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமதுபேரிலே தானே ஆணையிட்டு:
  3. 14நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார்.
  4. 15அந்தப்படியே, அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றான்.
  5. 16மனுஷர் தங்களிலும் பெரியவர் பேரில் ஆணையிடுவார்கள்; உறுதிபண்ணும்படிக்கு ஆணையிடுதலே சகல விவாதத்திற்கும் முடிவு.
Read all of Hebrews 6

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.