Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Hebrews 6:5 in Tamil

தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,

Thaevanudaiya nalvaarththaiyaiyum inivarum ulagaththin pelangalaiyum rusibaarththum,

Download verse image

Hebrews 6:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,
Open Tamil Contemporary Version
இறைவனுடைய வார்த்தையின் நன்மையையும், வரப்போகும் யுகத்தின் வல்லமைகளையும் ருசிபார்த்தவர்கள்,

Hebrews 6:5 in English

King James Version (KJV)
And have tasted the good word of God, and the powers of the world to come,
World English Bible (WEB)
and tasted the good word of God and the powers of the age to come,
American Standard Version (ASV)
and tasted the good word of God, and the powers of the age to come,
Bible in Basic English (BBE)
With knowledge of the good word of God, and of the powers of the coming time,
Darby Translation (DBY)
and have tasted the good word of God, and [the] works of power of [the] age to come,
Webster's Bible (WBS)
And have tasted the good word of God, and the powers of the world to come,
Young's Literal Translation (YLT)
and did taste the good saying of God, the powers also of the coming age,

Read in context

  1. 3தேவனுக்குச் சித்தமானால் இப்படியே செய்வோம்.
  2. 4ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,
  3. 5தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,
  4. 6மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.
  5. 7எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.
Read all of Hebrews 6

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.