Hosea 1:9 in Tamil
அப்பொழுது அவர்: இவனுக்குலோகம்மீ என்னும் பேரிடு; ஏனெனில் நீங்கள் என் ஜனமல்ல, நான் உங்கள் தேவனாயிருப்பதில்லை.
Appozhuthu avar: ivanukkulogammee ennum paeridu; aenenil neengal en janamalla, naan ungal thaevanaayiruppathillai.
Hosea 1:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது அவர்: இவனுக்கு லோகம்மீ என்னும் பெயரிடு; ஏனெனில் நீங்கள் என் மக்களும் அல்ல, நான் உங்கள் தேவனாயிருப்பதுமில்லை.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது யெகோவா, “அவனுக்கு, லோகம்மீ என்று பெயரிடு; ஏனெனில் நீங்கள் எனது மக்களல்ல, நான் உங்கள் இறைவனுமல்ல.
- Tamil Easy Reading Version
- பிறகு கர்த்தர், “அவனுக்கு லேகம்மி என்றுப் பெயரிடு. ஏனென்றால், நீங்கள் என்னுடைய ஜனங்களல்ல. நான் உங்களது தேவனல்ல என்றார்.
Hosea 1:9 in English
- King James Version (KJV)
- Then said [God], Call his name Lo-ammi: for ye [are] not my people, and I will not be your [God].
- World English Bible (WEB)
- He said, “Call his name Lo-Ammi, for you are not my people, and I will not be yours.
- American Standard Version (ASV)
- And [Jehovah] said, Call his name Lo-ammi; for ye are not my people, and I will not be your [God].
- Bible in Basic English (BBE)
- And the Lord said, Give him the name Lo-ammi; for you are not my people, and I will not be your God.
- Darby Translation (DBY)
- and he said, Call his name Lo-ammi; for ye are not my people, and I will not be for you.
- Webster's Bible (WBS)
- Then said [God] , Call his name Lo-ammi: for ye [are] not my people, and I will not be your [God] .
- Young's Literal Translation (YLT)
- and He saith, 'Call his name Lo-Ammi, for ye [are] not My people, and I am not for you;
Read in context
- 7யூதாவின் வம்சத்தாருக்கோ நான் இரக்கஞ்செய்வேன்; வில்லினாலும், பட்டயத்தினாலும், யுத்தத்தினாலும், குதிரைகளினாலும், குதிரைவீரரினாலும் நான் அவர்களை இரட்சியாமல், அவர்களுடைய தேவனாகிய கர்த்தராலே அவர்களை இரட்சிப்பேன் என்றார்.
- 8அவள் லோருகாமாவை முலைமறக்கப்பண்ணினபிற்பாடு, கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெற்றாள்.
- 9அப்பொழுது அவர்: இவனுக்குலோகம்மீ என்னும் பேரிடு; ஏனெனில் நீங்கள் என் ஜனமல்ல, நான் உங்கள் தேவனாயிருப்பதில்லை.
- 10என்றாலும், இஸ்ரவேல் புத்திரரின் தொகை அளக்கவும் எண்ணவுங்கூடாதகடற்கரை மணலைப்போலிருக்கும்; நீங்கள் என் ஜனமல்ல என்று அவர்களுக்குச் சொல்வதற்குப் பதிலாக நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.
- 11அப்பொழுது யூதா புத்திரரும் இஸ்ரவேல் புத்திரரும் ஏகமாய்க் கூட்டப்பட்டு, தங்களுக்கு ஒரே அதிபதியை ஏற்படுத்தி, தேசத்திலிருந்து புறப்பட்டு வருவார்கள்; யெஸ்ரயேலின் நாள் பெரிதாயிருக்கும்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.