Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Hosea 11:1 in Tamil

இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்.

Isravael ilainjanaayirunthabothu naan avanai naesiththaen; egipthilirunthu ennudaiya kumaaranai varavazhaiththaen.

Hosea 11:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய மகனை வரவழைத்தேன்.
Open Tamil Contemporary Version
“இஸ்ரயேல் சிறுவனாக இருந்தபோதே, நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து நான் என் மகனை அழைத்தேன்.
Tamil Easy Reading Version
கர்த்தர், “இஸ்ரவேல் குழந்தையாக இருக்கும்போது நான் (கர்த்தர்) அவனை நேசித்தேன். நான் என் மகனை எகிப்தை விட்டு வெளியே அழைத்தேன்.

Hosea 11:1 in English

King James Version (KJV)
When Israel [was] a child, then I loved him, and called my son out of Egypt.
World English Bible (WEB)
“When Israel was a child, then I loved him, and called my son out of Egypt.
American Standard Version (ASV)
When Israel was a child, then I loved him, and called my son out of Egypt.
Bible in Basic English (BBE)
When Israel was a child he was dear to me; and I took my son out of Egypt.
Darby Translation (DBY)
When Israel was a child, then I loved him, and out of Egypt I called my son.
Webster's Bible (WBS)
When Israel [was] a child, then I loved him, and called my son out of Egypt.
Young's Literal Translation (YLT)
Because Israel [is] a youth, and I love him, Out of Egypt I have called for My Son.

Read in context

  1. 1இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்.
  2. 2அவர்கள் தங்களை அழைக்கிறவர்களின் முகத்துக்கு விலகிப்போய்விட்டார்கள்; பாகால்களுக்குப் பலியிட்டு, விக்கிரகங்களுக்குத் தூபங்காட்டினார்கள்.
  3. 3நான் எப்பிராயீமைக் கைபிடித்து நடக்கப் பழக்கினேன்; ஆனாலும் நான் தங்களைக் குணமாக்குகிறவரென்று அறியாமற்போனார்கள்.
Read all of Hosea 11

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.