Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Hosea 6:11 in Tamil

யூதாவே, உனக்கு ஒரு அறுப்புக்காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது.

Yoothaavae, unakku oru aruppukkaalam niyamikkappattirukkirathu.

Download verse image

Hosea 6:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
யூதாவே, உனக்கு ஒரு அறுப்புக்காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது.
Open Tamil Contemporary Version
யூதாவே, உனக்கும் ஒரு அறுவடை நியமிக்கப்பட்டிருக்கிறது. “என் மக்களின் செல்வங்களை நான் அவர்களுக்குத் திரும்பக் கொடுக்கும்போது,
Tamil Easy Reading Version
யூதா, உனக்கும் அறுவடைகாலம் இருக்கிறது. நான் எனது ஜனங்களைச் சிறைமீட்டு வரும்போது இது நிகழும்”

Hosea 6:11 in English

King James Version (KJV)
Also, O Judah, he hath set an harvest for thee, when I returned the captivity of my people.
World English Bible (WEB)
“Also, Judah, there is a harvest appointed for you, when I restore the fortunes of my people.
American Standard Version (ASV)
Also, O Judah, there is a harvest appointed for thee, when I bring back the captivity of my people.
Bible in Basic English (BBE)
And Judah has put up disgusting images for himself.
Darby Translation (DBY)
Also, for thee, Judah, is a harvest appointed, when I shall turn again the captivity of my people.
Webster's Bible (WBS)
Also, O Judah, he hath set a harvest for thee, when I returned the captivity of my people.
Young's Literal Translation (YLT)
Also, O Judah, appointed is a harvest to thee, In My turning back [to] the captivity of My people!

Read in context

  1. 9பறிகாரரின் கூட்டங்கள் ஒருவனுக்குக் காத்திருக்கிறதுபோல, சீகேமுக்குப் போகிற வழியிலே கொலைசெய்கிற ஆசாரியரின் கூட்டம் காத்திருக்கிறது; தோஷமான காரியங்களை⟨N⟩ய செய்கிறார்கள்.
  2. 10பயங்கரமான காரியத்தை இஸ்ரவேல் வம்சத்தாரில் கண்டேன்; அங்கே எப்பிராயீமின் வேசித்தனம் உண்டு; இஸ்ரவேல் தீட்டுப்பட்டுப்போயிற்று.
  3. 11யூதாவே, உனக்கு ஒரு அறுப்புக்காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது.
Read all of Hosea 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.