Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 10:34 in Tamil

அவர் காட்டின் அடர்த்தியைக் கோடரியினாலே வெட்டிப்போடுவார்; மகத்துவமானவராலே லீபனோன் விழும்.

Avar kaattin adarththiyaik kodariyinaalae vettippoduvaar; magaththuvamaanavaraalae leebanon vizhum.

Download verse image

Isaiah 10:34 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் காட்டின் மரங்களின் அடர்த்தியைக் கோடரியினாலே வெட்டிப்போடுவார்; மகத்துவமானவராலே லீபனோன் விழும்.
Open Tamil Contemporary Version
அவர் காட்டுப் புதர்களை கோடரியால் வெட்டி வீழ்த்துவார்; எல்லாம் வல்ல இறைவனின் முன்னே லெபனோன் வீழ்ந்துவிடும்.
Tamil Easy Reading Version
கர்த்தர் அக்காட்டினைத் தனது கோடரியால் வெட்டுவார். லீபனோனில் உள்ள (முக்கிய ஜனங்களான) பெரிய மரங்களும் விழும்.

Isaiah 10:34 in English

King James Version (KJV)
And he shall cut down the thickets of the forest with iron, and Lebanon shall fall by a mighty one.
World English Bible (WEB)
He will cut down the thickets of the forest with iron, and Lebanon will fall by the Mighty One.
American Standard Version (ASV)
And he will cut down the thickets of the forest with iron, and Lebanon shall fall by a mighty one.
Bible in Basic English (BBE)
And he is cutting down the thick places of the wood with an axe, and Lebanon with its tall trees is coming down.
Darby Translation (DBY)
and he shall make clearings in the thickets of the forest with iron; and Lebanon shall fall by a mighty one.
Webster's Bible (WBS)
And he shall cut down the thickets of the forests with iron, and Lebanon shall fall by a mighty one.
Young's Literal Translation (YLT)
And He hath gone round the thickets of the forest with iron, And Lebanon by a mighty one falleth!

Read in context

  1. 32இனி ஒருநாள் நோபிலே தங்கி, சீயோன் குமாரத்தியின் பர்வதத்துக்கும், எருசலேமின் மேட்டுக்கும்விரோதமாய்க் கை நீட்டி மிரட்டுவான்.
  2. 33இதோ, சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் தோப்புகளைப் பயங்கரமாய் வெட்டுவார்; ஓங்கி வளர்ந்தவைகள் வெட்டுண்டு மேட்டிமையானவைகள் தாழ்த்தப்படும்.
  3. 34அவர் காட்டின் அடர்த்தியைக் கோடரியினாலே வெட்டிப்போடுவார்; மகத்துவமானவராலே லீபனோன் விழும்.
Read all of Isaiah 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.