Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 12:6 in Tamil

சீயோனில் வாசமாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுச் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.

Seeyonil vaasamaayirukkiravalae, nee saththamittus kembeeri; isravaelin parisuththar un naduvil periyavaraayirukkiraar.

Download verse image

Isaiah 12:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
சீயோனில் குடியிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.”
Open Tamil Contemporary Version
சீயோனின் மக்களே, ஆனந்த சத்தமிட்டு ஆர்ப்பரித்துப் பாடுங்கள்; ஏனெனில் உங்கள் மத்தியில் இஸ்ரயேலின் பரிசுத்தர் மேன்மையுள்ளவராய் விளங்குகிறார்.”
Tamil Easy Reading Version
சீயோனின் ஜனங்களே, இந்த காரியங்களைப் பற்றிச் சத்தமிடுங்கள்! இஸ்ரவேலின் பரிசுத்தர் பலமிக்க வழியில் உங்களோடு இருக்கிறார். எனவே மகிழ்ச்சியோடு இருங்கள்!

Isaiah 12:6 in English

King James Version (KJV)
Cry out and shout, thou inhabitant of Zion: for great [is] the Holy One of Israel in the midst of thee.
World English Bible (WEB)
Cry aloud and shout, you inhabitant of Zion, for the Holy One of Israel is great among you!”
American Standard Version (ASV)
Cry aloud and shout, thou inhabitant of Zion; for great in the midst of thee is the Holy One of Israel.
Bible in Basic English (BBE)
Let your voice be sounding in a cry of joy, O daughter of Zion, for great is the Holy One of Israel among you.
Darby Translation (DBY)
Cry out and shout, thou inhabitress of Zion; for great is the Holy One of Israel in the midst of thee.
Webster's Bible (WBS)
Cry aloud and shout, thou inhabitant of Zion: for great [is] the Holy One of Israel in the midst of thee.
Young's Literal Translation (YLT)
Cry aloud, and sing, O inhabitant of Zion, For great in thy midst [is] the Holy One of Israel!'

Read in context

  1. 4அக்காலத்திலே நீங்கள் சொல்வது: கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்; அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம் பண்ணுங்கள்.
  2. 5கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், அவர் மகத்துவமான கிரியைகளைச் செய்தார்; இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள்.
  3. 6சீயோனில் வாசமாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுச் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.
Read all of Isaiah 12

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.