Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 14:5 in Tamil

கர்த்தர் துஷ்டரின் தண்டாயுதத்தையும், அரசாண்டவர்களின் செங்கோலையும் முறித்துப்போட்டார்.

Karththar thushdarin thandaayuthaththaiyum, arasaandavarkalin sengolaiyum muriththuppottaar.

Isaiah 14:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா தீயவரின் ஆயுதத்தையும், அரசாண்டவர்களின் செங்கோலையும் முறித்துப்போட்டார்.
Open Tamil Contemporary Version
ஆளுநரின் கொடுங்கோலை, கொடியவரின் கோலை யெகோவா முறித்துவிட்டார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் தீய அரசர்களின் கொடுங்கோலை உடைப்பார். கர்த்தர் அவர்களின் அதிகாரத்தை எடுத்துக்கொள்வார்.

Isaiah 14:5 in English

King James Version (KJV)
The LORD hath broken the staff of the wicked, [and] the sceptre of the rulers.
World English Bible (WEB)
The LORD has broken the staff of the wicked, the scepter of the rulers,
American Standard Version (ASV)
Jehovah hath broken the staff of the wicked, the sceptre of the rulers;
Bible in Basic English (BBE)
The stick of the evil-doers, the rod of the rulers, is broken by the Lord;
Darby Translation (DBY)
Jehovah hath broken the staff of the wicked, the sceptre of the rulers.
Webster's Bible (WBS)
The LORD hath broken the staff of the wicked, [and] the scepter of the rulers.
Young's Literal Translation (YLT)
Ceased hath the golden one. Broken hath Jehovah the staff of the wicked, The sceptre of rulers.

Read in context

  1. 3கர்த்தர் உன் துக்கத்தையும், உன் தத்தளிப்பையும், நீ அடிமையாக்கப்பட்டிருந்த கடினமான அடிமைத்தனத்தையும் நீக்கி, உன்னை இளைப்பாறப்பண்ணும் அக்காலத்திலே,
  2. 4நீ பாபிலோன் ராஜாவின்மேல் சொல்லும் வாக்கியமாவது: ஒடுக்கினவன் ஒழிந்துபோனானே! பொன்னகரி ஒழிந்துபோயிற்றே!
  3. 5கர்த்தர் துஷ்டரின் தண்டாயுதத்தையும், அரசாண்டவர்களின் செங்கோலையும் முறித்துப்போட்டார்.
  4. 6உக்கிரங்கொண்டு ஓயாத அடியாய்ஜனங்களை அடித்து, கோபமாய் ஜாதிகளை அரசாண்டவன், தடுப்பாரில்லாமல் துன்பப்படுத்தப்படுகிறான்.
  5. 7பூமிமுழுதும் இளைப்பாறி அமைந்திருக்கிறது; கெம்பீரமாய் முழங்குகிறார்கள்.
Read all of Isaiah 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.