Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 2:18 in Tamil

விக்கிரகங்கள் கட்டோடே ஒழிந்துபோம்.

Vikkiragangal kattodae ozhinthubom.

Isaiah 2:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
சிலைகள் முற்றிலுமாக ஒழிந்துபோம்.
Open Tamil Contemporary Version
விக்கிரகங்களோ, முழுவதும் இல்லாதொழிந்து போகும்.
Tamil Easy Reading Version
அனைத்து (பொய்த் தெய்வங்கள்) சிலைகளும் அழிந்து போகும்.

Isaiah 2:18 in English

King James Version (KJV)
And the idols he shall utterly abolish.
World English Bible (WEB)
The idols shall utterly pass away.
American Standard Version (ASV)
And the idols shall utterly pass away.
Bible in Basic English (BBE)
And the images will never be seen again.
Darby Translation (DBY)
and the idols shall utterly pass away.
Webster's Bible (WBS)
And the idols he will utterly abolish.
Young's Literal Translation (YLT)
And the idols — they completely pass away.

Read in context

  1. 16தர்ஷீசின் கப்பல்கள் எல்லாவற்றின்மேலும், எல்லாச் சித்திர விநோதங்களின்மேலும் வரும்.
  2. 17அப்பொழுது நரரின் மேட்டிமை தாழ்ந்து, மனுஷரின் வீறாப்புத் தணியும்; கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார்.
  3. 18விக்கிரகங்கள் கட்டோடே ஒழிந்துபோம்.
  4. 19பூமியைத் தத்தளிக்கப்பண்ணக்கர்த்தர் எழும்பும்போது, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, கன்மலைகளின் கெபிகளிலும், பூமியின் குகைகளிலும் புகுந்துகொள்வார்கள்.
  5. 20பூமியைத் தத்தளிக்கப்பண்ணக்கர்த்தர் எழும்பும் அந்நாளிலே, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடையமகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, கன்மலைகளின் வெடிப்புகளிலும் குன்றுகளின் சந்துகளிலும் புகுந்துகொள்ளும்படிக்கு,
Read all of Isaiah 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.