Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 21:4 in Tamil

என் இருதயம் திகைத்தது; திகில் என்னைத் திடுக்கிடப்பண்ணிற்று; எனக்கு இன்பந்தந்த இரவு பயங்கரமாயிற்று.

En iruthayam thigaiththathu; thigil ennaith thidukkidappannitru; enakku inpanthantha iravu payangaramaayitru.

Isaiah 21:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் இருதயம் திகைத்தது; பயம் என்னை அதிர்ச்சியடையச் செய்தது; எனக்கு இன்பம் தந்த இரவு பயங்கரமானது.
Open Tamil Contemporary Version
எனது இருதயம் தயங்குகிறது, பயம் என்னை நடுங்கப் பண்ணுகிறது; நான் எதிர்பார்த்திருந்த மாலைப்பொழுது எனக்கு பயங்கரமாயிற்று.
Tamil Easy Reading Version
நான் கவலைப்படுகிறேன். நான் பயத்தால் நடுங்கிக்கொண்டிருக்கிறேன். என் இன்பமான மாலைப்பொழுது பயமுள்ள இரவாயிற்று.

Isaiah 21:4 in English

King James Version (KJV)
My heart panted, fearfulness affrighted me: the night of my pleasure hath he turned into fear unto me.
World English Bible (WEB)
My heart flutters. Horror has frightened me. The twilight that I desired has been turned into trembling for me.
American Standard Version (ASV)
My heart fluttereth, horror hath affrighted me; the twilight that I desired hath been turned into trembling unto me.
Bible in Basic English (BBE)
My mind is wandering, fear has overcome me: the evening of my desire has been turned into shaking for me.
Darby Translation (DBY)
My heart panteth, horror affrighteth me: the night of my pleasure hath he turned into trembling unto me.
Webster's Bible (WBS)
My heart panted, fearfulness affrighted me: the night of my pleasure hath he turned into fear to me.
Young's Literal Translation (YLT)
Wandered hath my heart, trembling hath terrified me, The twilight of my desire He hath made a fear to me,

Read in context

  1. 2கொடிய தரிசனம் எனக்குத் தெரிவிக்கப்பட்டது; துரோகி துரோகம்பண்ணி, பாழாக்கிறவன் பாழாக்கிக்கொண்டே இருக்கிறான்; ஏலாமே எழும்பு; மேதியாவே முற்றிகைபோடு; அதினாலே உண்டான தவிப்பையெல்லாம் ஒழியப்பண்ணினேன்.
  2. 3ஆகையால், என் இடுப்பு மகாவேதனையால் நிறைந்திருக்கிறது; பிள்ளைபெறுகிறவளின் வேதனைகளுக்கு ஒத்த வேதனைகள் என்னைப் பிடித்தது; கேட்டதினால் உளைவுகொண்டு, கண்டதினால் கலங்கினேன்.
  3. 4என் இருதயம் திகைத்தது; திகில் என்னைத் திடுக்கிடப்பண்ணிற்று; எனக்கு இன்பந்தந்த இரவு பயங்கரமாயிற்று.
  4. 5பந்தியை ஆயத்தப்படுத்துங்கள், ஜாமக்காரரை வையுங்கள், புசியுங்கள், குடியுங்கள்; பிரபுக்களே, எழுந்துபரிசைகளுக்கு எண்ணெய் பூசுங்கள்.
  5. 6ஆண்டவர் என்னை நோக்கி: நீ போய், காண்பதைத் தெரிவிக்கும்படிஜாமக்காரனை வை என்றார்.
Read all of Isaiah 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.