Isaiah 22:10 in Tamil
எருசலேமின் வீடுகளை எண்ணி, அலங்கத்தை அரணிப்பாக்கும்படி வீடுகளை இடித்து,
Erusalaemin veedugalai enni, alangaththai aranippaakkumbadi veedugalai idiththu,
Isaiah 22:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எருசலேமின் வீடுகளை எண்ணி, மதிலை பலப்படுத்தும்படி வீடுகளை இடித்து,
- Open Tamil Contemporary Version
- பின்பு எருசலேமிலுள்ள வீடுகளை எண்ணினீர்கள்; மதிலைப் பலப்படுத்துவதற்காக வீடுகளை உடைத்து வீழ்த்தினீர்கள்.
Isaiah 22:10 in English
- King James Version (KJV)
- And ye have numbered the houses of Jerusalem, and the houses have ye broken down to fortify the wall.
- World English Bible (WEB)
- You counted the houses of Jerusalem, and you broke down the houses to fortify the wall.
- American Standard Version (ASV)
- and ye numbered the houses of Jerusalem, and ye brake down the houses to fortify the wall;
- Bible in Basic English (BBE)
- And you had the houses of Jerusalem numbered, pulling down the houses to make the wall stronger.
- Darby Translation (DBY)
- and ye have numbered the houses of Jerusalem, and have broken down the houses to fortify the wall;
- Webster's Bible (WBS)
- And ye have numbered the houses of Jerusalem, and the houses have ye broken down to fortify the wall.
- Young's Literal Translation (YLT)
- And the houses of Jerusalem ye did number, And ye break down the houses to fence the wall.
Read in context
- 8அவன் யூதாவின் மறைவை நீக்கிப்போடுவான்; அந்நாளிலே வனமாளிகையாகிய ஆயுதசாலையை நோக்குவாய்.
- 9நீங்கள் தாவீது நகரத்தின் இடிதல்கள் அநேகமாயிருப்பதைக் கண்டு, கீழ்க்குளத்துத் தண்ணீர்களைக் கட்டி வைத்து,
- 10எருசலேமின் வீடுகளை எண்ணி, அலங்கத்தை அரணிப்பாக்கும்படி வீடுகளை இடித்து,
- 11இரண்டு மதில்களுக்கு, நடுவே பழைய குளத்துத் தண்ணீர்களுக்கு ஒரு அகழை உண்டுபண்ணுவீர்கள்; ஆனாலும் அதைச் செய்தவரை நீங்கள் நோக்காமலும், அதை ஏற்படுத்தித் தூரத்திலிருந்து வரப்பண்ணினவரைக்கவனியாமலும் போகிறீர்கள்.
- 12சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் அக்காலத்திலே அழவும், புலம்பவும், மொட்டையிடவும், இரட்டுடுத்தவும் கட்டளையிட்டார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.