Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 26:6 in Tamil

கால் அதை மிதிக்கும், சிறுமையானவர்களின் காலும் எளிமையானவர்களின் அடிகளுமே அதை மிதிக்கும்.

Kaal athai mithikkum, sirumaiyaanavarkalin kaalum elimaiyaanavarkalin adigalumae athai mithikkum.

Download verse image

Isaiah 26:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
கால் அதை மிதிக்கும், சிறுமையானவர்களின் காலும் எளிமையானவர்களின் அடிகளுமே அதை மிதிக்கும்.
Open Tamil Contemporary Version
கால்கள் அதை மிதிக்கின்றன. ஒடுக்கப்பட்டவர்களின் பாதங்களும், ஏழைகளின் காலடிகளுமே அதை மிதிக்கின்றன.
Tamil Easy Reading Version
பிறகு, ஏழ்மையும் பணிவும் உள்ள ஜனங்களின் கால்கள் அதனை மிதித்துச் செல்லும்.

Isaiah 26:6 in English

King James Version (KJV)
The foot shall tread it down, [even] the feet of the poor, [and] the steps of the needy.
World English Bible (WEB)
The foot shall tread it down, even the feet of the poor and the steps of the needy.”
American Standard Version (ASV)
The foot shall tread it down; even the feet of the poor, and the steps of the needy.
Bible in Basic English (BBE)
It will be crushed under the feet of the poor and the steps of those who are in need.
Darby Translation (DBY)
The foot shall tread it down, — the feet of the afflicted, the steps of the poor.
Webster's Bible (WBS)
The foot shall tread it down, [even] the feet of the poor, [and] the steps of the needy.
Young's Literal Translation (YLT)
Tread it down doth a foot, Feet of the poor — steps of the weak.

Read in context

  1. 4கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.
  2. 5அவர் உயரத்திலே வாசமாயிருக்கிறவர்களையும் கீழே தள்ளுகிறார், உயர்ந்த நகரத்தையும் தாழ்த்துகிறார்; அவர் தரைமட்டும் தாழ்த்தி அது மண்ணாகுமட்டும் இடியப்பண்ணுவார்.
  3. 6கால் அதை மிதிக்கும், சிறுமையானவர்களின் காலும் எளிமையானவர்களின் அடிகளுமே அதை மிதிக்கும்.
  4. 7நீதிமானுடைய பாதை செம்மையாயிருக்கிறது; மகா நீதிபரராகிய நீர் நீதிமானுடைய பாதையைச் செம்மைப்படுத்துகிறீர்.
  5. 8கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளின் வழியிலே உமக்குக் காத்திருக்கிறோம்; உமது நாமமும், உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்தும வாஞ்சையாயிருக்கிறது.
Read all of Isaiah 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.