Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 29:19 in Tamil

சிறுமையானவர்கள் கர்த்தருக்குள் மிகவும் மகிழ்ந்து, மனுஷரில் எளிமையானவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள் களிகூருவார்கள்.

Sirumaiyaanavarkal karththarukkul migavum magizhnthu, manusharil elimaiyaanavarkal isravaelin parisuththarukkul kaligooruvaarkal.

Download verse image

Isaiah 29:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
சிறுமையானவர்கள் யெகோவாவுக்குள் மிகவும் மகிழ்ந்து, மனிதர்களில் எளிமையானவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள் களிகூருவார்கள்.
Open Tamil Contemporary Version
தாழ்த்தப்பட்டவர்கள் இன்னும் ஒருமுறை யெகோவாவுக்குள் மகிழ்ச்சியடைவார்கள்; எளியோர் இஸ்ரயேலரின் பரிசுத்தரில் களிகூருவார்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தர் ஏழைகளை மகிழ்ச்சியாக்குவார். இஸ்ரவேலின் பரிசுத்தரில் ஏழையான ஜனங்கள் களிப்படைவார்கள்.

Isaiah 29:19 in English

King James Version (KJV)
The meek also shall increase [their] joy in the LORD, and the poor among men shall rejoice in the Holy One of Israel.
World English Bible (WEB)
The humble also will increase their joy in the LORD, and the poor among men will rejoice in the Holy One of Israel.
American Standard Version (ASV)
The meek also shall increase their joy in Jehovah, and the poor among men shall rejoice in the Holy One of Israel.
Bible in Basic English (BBE)
And the poor will have their joy in the Lord increased, and those in need will be glad in the Holy One of Israel.
Darby Translation (DBY)
and the meek shall increase their joy in Jehovah, and the needy among men shall rejoice in the Holy One of Israel.
Webster's Bible (WBS)
The meek also shall increase [their] joy in the LORD, and the poor among men shall rejoice in the Holy One of Israel.
Young's Literal Translation (YLT)
And the humble have added joy in Jehovah, And the poor among men In the Holy One of Israel rejoice.

Read in context

  1. 17இன்னும் கொஞ்சக்காலத்திலல்லவோ லீபனோன் செழிப்பான வயல்வெளியாக மாறும்; செழிப்பான வயல்வெளி காடாக எண்ணப்படும்.
  2. 18அக்காலத்திலே செவிடர் புஸ்தகத்தின் வசனங்களைக் கேட்பார்கள்; குருடரின் கண்கள் இருளுக்கும் அந்தகாரத்துக்கும் நீங்கலாகிப் பார்வையடையும்.
  3. 19சிறுமையானவர்கள் கர்த்தருக்குள் மிகவும் மகிழ்ந்து, மனுஷரில் எளிமையானவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள் களிகூருவார்கள்.
  4. 20கொடியன் அற்றுப்போவான், சக்கந்தக்காரன் இல்லாமற்போவான்.
  5. 21ஒரு வார்த்தையினிமித்தம் மனுஷனைக் குற்றப்படுத்தி, நியாயவாசலில் தங்களைக் கடிந்துகொள்ளுகிறவனுக்குக் கண்ணிவைத்து, நீதிமானை நிர்நிமித்தமாய்த் துரத்தி, இப்படி அக்கிரமஞ்செய்ய வகைதேடுகிற யாவரும் சங்கரிக்கப்படுவார்கள்.
Read all of Isaiah 29

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.