Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 29:2 in Tamil

அரியேலுக்கு இடுக்கம் உண்டாக்குவேன்; அப்பொழுது துக்கமும் சலிப்பும் உண்டாகும்; அது எனக்கு அரியேலாகத்தான் இருக்கும்.

Ariyaelukku idukkam undaakkuvaen; appozhuthu thukkamum salippum undaagum; athu enakku ariyaelaagaththaan irukkum.

Isaiah 29:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
அரியேலுக்கு இடுக்கம் உண்டாக்குவேன்; அப்பொழுது துக்கமும் சலிப்பும் உண்டாகும்; அது எனக்கு அரியேலாகத்தான் இருக்கும்.
Open Tamil Contemporary Version
ஆனாலும் நான் அரியேலை முற்றுகையிடுவேன்; அது துக்கித்துப் புலம்பும், அது எனக்கு பலிபீடத்தின் அடுப்பைப் போலிருக்கும்.
Tamil Easy Reading Version
நான் அரியேலைத் தண்டித்திருக்கிறேன். அந்நகரம் துக்கத்தாலும் அழுகையாலும் நிறைந்திருக்கிறது. ஆனால் அவள் எப்பொழுதும் எனது அரியேலாகவே இருக்கிறாள்.

Isaiah 29:2 in English

King James Version (KJV)
Yet I will distress Ariel, and there shall be heaviness and sorrow: and it shall be unto me as Ariel.
World English Bible (WEB)
then I will distress Ariel, and there will be mourning and lamentation. She shall be to me as an altar hearth.
American Standard Version (ASV)
then will I distress Ariel, and there shall be mourning and lamentation; and she shall be unto me as Ariel.
Bible in Basic English (BBE)
And I will send trouble on Ariel, and there will be weeping and cries of grief; and she will be to me as Ariel.
Darby Translation (DBY)
But I will distress Ariel, and there shall be sorrow and sadness; and it shall be unto me as an Ariel.
Webster's Bible (WBS)
Yet I will distress Ariel, and there shall be heaviness and sorrow; and it shall be to me as Ariel.
Young's Literal Translation (YLT)
And I have sent distress to Ariel, And it hath been lamentation and mourning, And it hath been to me as Ariel.

Read in context

  1. 1தாவீது வாசம்பண்ணின நகரமாகிய அரியேலே, அரியேலே, ஐயோ! வருஷாவருஷம் பண்டிகைகளை அனுசரித்துவந்தாலும்,
  2. 2அரியேலுக்கு இடுக்கம் உண்டாக்குவேன்; அப்பொழுது துக்கமும் சலிப்பும் உண்டாகும்; அது எனக்கு அரியேலாகத்தான் இருக்கும்.
  3. 3உன்னைச் சூழப் பாளயமிறங்கி, உன்னைத் தெற்றுகளால் முற்றிகைபோட்டு, உனக்கு விரோதமாகக் கொத்தளங்களை எடுப்பிப்பேன்.
  4. 4அப்பொழுது நீ தாழ்த்தப்பட்டுத் தரையிலிருந்து பேசுவாய்; உன் பேச்சுப் பணிந்ததாய் மண்ணிலிருந்து புறப்பட்டு, உன் சத்தம் அஞ்சனம் பார்க்கிறவனுடைய சத்தத்தைப்போல் தரையிலிருந்து முணுமுணுத்து, உன் வாக்கு மண்ணிலிருந்து கசுகுசென்று உரைக்கும்.
Read all of Isaiah 29

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.