Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 3:25 in Tamil

உன் புருஷர் கட்கத்தினாலும், உன் பெலசாலிகள் யுத்தத்திலும் விழுவார்கள்.

Un purushar kadkaththinaalum, un pelasaaligal yuththaththilum vizhuvaarkal.

Download verse image

Isaiah 3:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன் கணவன் பட்டயத்தினாலும், உன் பெலசாலிகள் யுத்தத்திலும் விழுவார்கள்.
Open Tamil Contemporary Version
உங்கள் மனிதர்கள் வாளுக்கு இரையாவார்கள்; உங்களின் இராணுவவீரர் போர்க்களத்தில் சாவார்கள்.
Tamil Easy Reading Version
அப்போது, உங்கள் ஆட்கள் வாளால் கொல்லப்படுவார்கள். உங்கள் வீரர்கள் போரில் மரிப்பார்கள்.

Isaiah 3:25 in English

King James Version (KJV)
Thy men shall fall by the sword, and thy mighty in the war.
World English Bible (WEB)
Your men shall fall by the sword, and your mighty in the war.
American Standard Version (ASV)
Thy men shall fall by the sword, and thy mighty in the war.
Bible in Basic English (BBE)
Your men will be put to the sword, and your men of war will come to destruction in the fight.
Darby Translation (DBY)
Thy men shall fall by the sword, and thy mighty in the fight;
Webster's Bible (WBS)
Thy men shall fall by the sword, and thy mighty in the war.
Young's Literal Translation (YLT)
For instead of glory, thy men by sword do fall, And thy might in battle.

Read in context

  1. 23கண்ணாடிகளையும், சல்லாக்களையும், குல்லாக்களையும், துப்பட்டாக்களையும் உரிந்துபோடுவார்.
  2. 24அப்பொழுது, சுகந்தத்துக்குப்பதிலாகத் துர்க்கந்தமும், கச்சைக்குப் பதிலாகக் கயிறும், மயிர்ச்சுருளுக்குப் பதிலாக மொட்டையும், ஆடம்பரமான வஸ்திரங்களுக்குப் பதிலாக இரட்டுக்கச்சும், அழகுக்குப் பதிலாகக் கருகிப்போகுதலும் இருக்கும்.
  3. 25உன் புருஷர் கட்கத்தினாலும், உன் பெலசாலிகள் யுத்தத்திலும் விழுவார்கள்.
  4. 26அவளுடைய வாசல்கள் துக்கித்துப் புலம்பும்; அவள் வெறுமையாக்கப்பட்டுத் தரையிலே உட்காருவாள் என்கிறார்.
Read all of Isaiah 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.