Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 31:9 in Tamil

அவனுடைய கன்மலை பயத்தினால் ஒழிந்துபோம், அவர்களுடைய பிரபுக்கள் கொடியைக் கண்டு கலங்குவார்கள்என்பதை, சீயோனில் நெருப்பையும் எருசலேமில் சூளையையுமுடைய கர்த்தர் சொல்லுகிறார்.

Avanudaiya kanmalai payaththinaal ozhinthubom, avarkaludaiya pirabukkal kodiyaik kandu kalanguvaarkalenpathai, seeyonil neruppaiyum erusalaemil soolaiyaiyumudaiya karththar sollugiraar.

Download verse image

Isaiah 31:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனுடைய கன்மலை பயத்தினால் ஒழிந்துபோம், அவர்களுடைய பிரபுக்கள் கொடியைக் கண்டு கலங்குவார்கள் என்பதை, சீயோனில் நெருப்பையும் எருசலேமில் சூளையையுமுடைய யெகோவா சொல்கிறார்.
Open Tamil Contemporary Version
அவர்களின் அரண் பயங்கரத்தால் வீழ்ச்சியடையும்; அவர்களின் தளபதிகள் போர்க் கொடிகளைக் கண்டதும் திகிலடைவார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். சீயோனில் அவருடைய நெருப்பும், எருசலேமில் அவருடைய சூளையும் இருக்கிறது.
Tamil Easy Reading Version
அவர்களது பாதுகாப்புக்குரிய இடம் அழிக்கப்படும். அவர்களின் தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டு அவர்களின் கொடியை விடுவார்கள். கர்த்தர் இவற்றை கூறினார். கர்த்தருடைய பலிபீடம் சீயோனில் இருக்கிறது. கர்த்தருடைய அடுப்பு (பலிபீடம்) எருசலேமில் இருக்கிறது.

Isaiah 31:9 in English

King James Version (KJV)
And he shall pass over to his strong hold for fear, and his princes shall be afraid of the ensign, saith the LORD, whose fire [is] in Zion, and his furnace in Jerusalem.
World English Bible (WEB)
His rock will pass away by reason of terror, and his princes will be afraid of the banner,” says the LORD, whose fire is in Zion, and his furnace in Jerusalem.
American Standard Version (ASV)
And his rock shall pass away by reason of terror, and his princes shall be dismayed at the ensign, saith Jehovah, whose fire is in Zion, and his furnace in Jerusalem.
Bible in Basic English (BBE)
And his rock will come to nothing because of fear, and his chiefs will go in flight from the flag, says the Lord, whose fire is in Zion, and his altar in Jerusalem.
Darby Translation (DBY)
and for fear, he shall pass over to his rock, and his princes shall be afraid of the banner, saith Jehovah, whose fire is in Zion, and his furnace in Jerusalem.
Webster's Bible (WBS)
And he shall pass over to his strong hold for fear, and his princes shall be afraid of the ensign, saith the LORD, whose fire [is] in Zion, and his furnace in Jerusalem.
Young's Literal Translation (YLT)
And [to] his rock from fear he passeth on, And affrighted by the ensign have been his princes — an affirmation of Jehovah, Who hath a light in Zion, And who hath a furnace in Jerusalem!

Read in context

  1. 7உங்களுக்குப் பாவமாக உங்கள் கைகள் செய்திருந்த வெள்ளி விக்கிரகங்களையும், பொன் விக்கிரகங்களையும், உங்களில் ஒவ்வொருவரும் அக்காலத்திலே வெறுத்துவிடுவீர்கள்.
  2. 8அப்பொழுது வீரனுடைய பட்டயம் அல்லாத பட்டயத்தாலே அசீரியன் விழுவான்; நீசனுடைய பட்டயம் அல்லாத பட்டயமே அவனைப் பட்சிக்கும்; அவன் பட்டயத்துக்குத் தப்ப ஓடுவான்; அவன் வாலிபர் கலைந்துபோவார்கள்.
  3. 9அவனுடைய கன்மலை பயத்தினால் ஒழிந்துபோம், அவர்களுடைய பிரபுக்கள் கொடியைக் கண்டு கலங்குவார்கள்என்பதை, சீயோனில் நெருப்பையும் எருசலேமில் சூளையையுமுடைய கர்த்தர் சொல்லுகிறார்.
Read all of Isaiah 31

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.