Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 33:5 in Tamil

கர்த்தர் உயர்ந்தவர், அவர் உன்னதத்தில் வாசமாயிருக்கிறார்; அவர் சீயோனை நியாயத்தினாலும் நீதியினாலும் நிரப்புகிறார்.

Karththar uyarnthavar, avar unnathaththil vaasamaayirukkiraar; avar seeyonai niyaayaththinaalum neethiyinaalum nirappugiraar.

Isaiah 33:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா உயர்ந்தவர், அவர் உன்னதத்தில் வாசமாயிருக்கிறார்; அவர் சீயோனை நியாயத்தினாலும் நீதியினாலும் நிரப்புகிறார்.
Open Tamil Contemporary Version
யெகோவா புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார், ஏனென்றால் அவர் உன்னதத்தில் வாழ்கிறார். அவர் சீயோனை நீதியாலும் நியாயத்தாலும் நிரப்புவார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் மிகப் பெரியவர். அவர் மிக உயரமான இடத்தில் வாழ்கிறார். கர்த்தர் சீயோனை நேர்மையாலும் நன்மையாலும் நிரப்புவார்.

Isaiah 33:5 in English

King James Version (KJV)
The LORD is exalted; for he dwelleth on high: he hath filled Zion with judgment and righteousness.
World English Bible (WEB)
The LORD is exalted, for he dwells on high. He has filled Zion with justice and righteousness.
American Standard Version (ASV)
Jehovah is exalted; for he dwelleth on high: he hath filled Zion with justice and righteousness.
Bible in Basic English (BBE)
The Lord is lifted up; his place is on high: he has made Zion full of righteousness and true religion.
Darby Translation (DBY)
Jehovah is exalted; for he dwelleth on high: he hath filled Zion with justice and righteousness;
Webster's Bible (WBS)
The LORD is exalted; for he dwelleth on high: he hath filled Zion with judgment and righteousness.
Young's Literal Translation (YLT)
Set on high is Jehovah, for He is dwelling on high, He filled Zion [with] judgment and righteousness,

Read in context

  1. 3அமளியின் சத்தத்தினாலே ஜனங்கள் அலைந்தோடி, நீர் எழுந்திருக்கும்போது ஜாதிகள் சிதறடிக்கப்படுவார்கள்.
  2. 4வெட்டுக்கிளிகள் சேர்க்கிறதுபோல உங்கள் கொள்ளை சேர்க்கப்படும்; வெட்டுக்கிளிகள் குதித்துத் திரிகிறதுபோல மனுஷர் அதின்மேல் குதித்துத் திரிவார்கள்.
  3. 5கர்த்தர் உயர்ந்தவர், அவர் உன்னதத்தில் வாசமாயிருக்கிறார்; அவர் சீயோனை நியாயத்தினாலும் நீதியினாலும் நிரப்புகிறார்.
  4. 6பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம்.
  5. 7இதோ, அவர்களுடைய பராக்கிரமசாலிகள் வெளியிலே அலறுகிறார்கள்; சமாதானத்து ஸ்தானாபதிகள் மனங்கசந்து அழுகிறார்கள்.
Read all of Isaiah 33

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.