Isaiah 37:34 in Tamil
அவன் இந்த நகரத்துக்குள் பிரவேசியாமல், தான் வந்தவழியே திரும்பிப்போவான்.
Avan intha nagaraththukkul piravaesiyaamal, thaan vanthavazhiyae thirumbippovaan.
Isaiah 37:34 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் இந்த நகரத்திற்குள் நுழையாமல், தான் வந்தவழியே திரும்பிப்போவான்.
- Open Tamil Contemporary Version
- அவன் வந்த வழியாகவே திரும்புவான்; இந்தப் பட்டணத்துக்குள் பிரவேசிக்கமாட்டான் என்று யெகோவா அறிவிக்கிறார்.
- Tamil Easy Reading Version
- அவன் வந்த சாலையிலேயே அவனது சொந்த நாட்டிற்குத் திரும்பிப் போவான். அவன் இந்த நகரத்திற்குள் நுழையமாட்டான். கர்த்தர் இதைச் சொல்லுகின்றார்.
Isaiah 37:34 in English
- King James Version (KJV)
- By the way that he came, by the same shall he return, and shall not come into this city, saith the LORD.
- World English Bible (WEB)
- He will return the way that he came, and he won’t come to this city,’ says the LORD.
- American Standard Version (ASV)
- By the way that he came, by the same shall he return, and he shall not come unto this city, saith Jehovah.
- Bible in Basic English (BBE)
- By the way he came he will go back, and he will not get into this town.
- Darby Translation (DBY)
- By the way that he came, by the same shall he return, and shall not come into this city, saith Jehovah.
- Webster's Bible (WBS)
- By the way that he came, by the same shall he return, and shall not come into this city, saith the LORD.
- Young's Literal Translation (YLT)
- In the way that he came, in it he turneth back, And unto this city he doth not come in, An affirmation of Jehovah,
Read in context
- 32மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலுமிருந்து புறப்படுவார்கள்; சேனைகளுடைய கர்த்தரின் வைராக்கியம் இதைச் செய்யும்.
- 33ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்துக்குள் பிரவேசிப்பதில்லை; இதின் மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்கு முன்பாகக் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராகக் கொத்தளம் போடுவதுமில்லை.
- 34அவன் இந்த நகரத்துக்குள் பிரவேசியாமல், தான் வந்தவழியே திரும்பிப்போவான்.
- 35என்னிமித்தமும் என் தாசனாகிய தாவீதினிமித்தமும், நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான்.
- 36அப்பொழுது கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம்பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்களெல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள்.
Cross references
- Isaiah 37:29 ஏசாயா 37:29நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளித்து, வீரியம்பேசினது என் செவிகளில் ஏறினபடியினாலே, நான் என் துறட்டை உன் மூக்கிலும், என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்த வழியே உன்னைத் திரும்பப்பண்ணுவேன்.
- Proverbs 21:30 நீதிமொழிகள் 21:30கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.