Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 40:30 in Tamil

இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள்.

Ilainjar ilaippadainthu sornthubovaarkal, vaalibarum idarivizhuvaarkal.

Download verse image

Isaiah 40:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
இளைஞர்கள் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபர்களும் இடறிவிழுவார்கள்.
Open Tamil Contemporary Version
இளைஞர் களைத்து சோர்ந்துபோவார்கள், வாலிபர் இடறி விழுவார்கள்.
Tamil Easy Reading Version
இளைஞர்கள் சோர்வடைந்து ஓய்வு தேவை என நினைக்கின்றனர் சிறு பையன்களும் கூடத் தடுமாறி விழுகிறார்கள்.

Isaiah 40:30 in English

King James Version (KJV)
Even the youths shall faint and be weary, and the young men shall utterly fall:
World English Bible (WEB)
Even the youths faint and get weary, and the young men utterly fall;
American Standard Version (ASV)
Even the youths shall faint and be weary, and the young men shall utterly fall:
Bible in Basic English (BBE)
Even the young men will become feeble and tired, and the best of them will come to the end of his strength;
Darby Translation (DBY)
Even the youths shall faint and shall tire, and the young men shall stumble and fall;
Webster's Bible (WBS)
Even the youths shall faint and be weary, and the young men shall utterly fall:
Young's Literal Translation (YLT)
Even youths are wearied and fatigued, And young men utterly stumble,

Read in context

  1. 28பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது.
  2. 29சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.
  3. 30இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள்.
  4. 31கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
Read all of Isaiah 40

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.