Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 41:29 in Tamil

இதோ, அவர்கள் எல்லாரும் மாயை, அவர்கள் கிரியைகள் விருதா; அவர்களுடைய விக்கிரகங்கள் காற்றும் வெறுமையுந்தானே.

Itho, avarkal ellaarum maayai, avarkal kiriyaigal viruthaa; avarkaludaiya vikkiragangal kaatrum verumaiyunthaanae.

Download verse image

Isaiah 41:29 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதோ, அவர்கள் எல்லோரும் மாயை, அவர்கள் செயல்கள் வீண்; அவர்களுடைய சிலைகள் காற்றும் வெறுமையுந்தானே.
Open Tamil Contemporary Version
இதோ, இவர்கள் எல்லோருமே மாயை! அவர்களின் செயல்கள் வீணானவை; அவர்களின் உருவச்சிலைகள் காற்றும் வெறுமையுமே.
Tamil Easy Reading Version
அந்தத் தெய்வங்கள் அனைத்தும் ஒன்றுமில்லாதவைகள்! அவைகளால் எதுவும் செய்யமுடியாது! அந்தச் சிலைகள் முழுமையாகப் பயனற்றவை!

Isaiah 41:29 in English

King James Version (KJV)
Behold, they [are] all vanity; their works [are] nothing: their molten images [are] wind and confusion.
World English Bible (WEB)
Behold, all of their deeds are vanity and nothing. Their molten images are wind and confusion.
American Standard Version (ASV)
Behold, all of them, their works are vanity [and] nought; their molten images are wind and confusion.
Bible in Basic English (BBE)
Truly they are all nothing, their works are nothing and of no value: their metal images are of no more use than wind.
Darby Translation (DBY)
Behold, they are all vanity, their works are nought, their molten images are wind and emptiness.
Webster's Bible (WBS)
Behold, they [are] all vanity, their works [are] nothing: their molten images [are] wind and confusion.
Young's Literal Translation (YLT)
'Lo, all of them [are] vanity, Nought [are] their works, Wind and emptiness their molten images!'

Read in context

  1. 27முதல் முதல், நானே, சீயோனை நோக்கி: இதோ, அவைகளைப் பார் என்று சொல்லி, எருசலேமுக்குச் சுவிசேஷகரைக் கொடுக்கிறேன்.
  2. 28நான் பார்த்தேன், அவர்களில் அறிவிக்கிறவன் ஒருவனுமில்லை; நான் கேட்குங் காரியத்துக்குப் பிரதியுத்தரம் கொடுக்கத்தக்க ஒரு ஆலோசனைக்காரனும் அவர்களில் இல்லை.
  3. 29இதோ, அவர்கள் எல்லாரும் மாயை, அவர்கள் கிரியைகள் விருதா; அவர்களுடைய விக்கிரகங்கள் காற்றும் வெறுமையுந்தானே.
Read all of Isaiah 41

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.