Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 42:21 in Tamil

கர்த்தர் தமது நீதியினிமித்தம் அவன்மேல் பிரியம் வைத்திருந்தார்; அவர் வேதத்தை முக்கியப்படுத்தி அதை மகிமையுள்ளதாக்குவார்.

Karththar thamathu neethiyinimiththam avanmael piriyam vaiththirunthaar; avar vaethaththai mukkiyappaduththi athai magimaiyullathaakkuvaar.

Download verse image

Isaiah 42:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா தமது நீதியினிமித்தம் அவன்மேல் பிரியம் வைத்திருந்தார்; அவர் வேதத்தை முக்கியப்படுத்தி அதை மகிமையுள்ளதாக்குவார்.
Open Tamil Contemporary Version
யெகோவா தன் நீதியின் நிமித்தம் தனது சட்டத்தைச் சிறப்பாகவும், மகிமையாகவும் செய்வதில் மகிழ்ச்சியடைந்தார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் தமது தாசன் நல்லவனாக இருக்க விரும்புகிறார். கர்த்தர் தமது அற்புதமான போதனைகளை மகிமைப்படுத்த விரும்புகிறார்.

Isaiah 42:21 in English

King James Version (KJV)
The LORD is well pleased for his righteousness’ sake; he will magnify the law, and make [it] honourable.
World English Bible (WEB)
It pleased the LORD, for his righteousness’ sake, to magnify the law and make it honorable.
American Standard Version (ASV)
It pleased Jehovah, for his righteousness’ sake, to magnify the law, and make it honorable.
Bible in Basic English (BBE)
It was the Lord's pleasure, because of his righteousness, to make the teaching great and give it honour.
Darby Translation (DBY)
Jehovah had delight [in him] for his righteousness' sake: he hath magnified the law, and made it honourable.
Webster's Bible (WBS)
The LORD is well pleased for his righteousness' sake; he will magnify the law, and make [it] honorable.
Young's Literal Translation (YLT)
Jehovah hath delight for the sake of His righteousness, He magnifieth law, and maketh honourable.

Read in context

  1. 19என் தாசனையல்லாமல் குருடன் யார்? நான் அனுப்பிய தூதனையல்லாமல் செவிடன் யார்? உத்தமனையல்லாமல் குருடன் யார்? கர்த்தருடைய ஊழியக்காரனையல்லாமல் அந்தகன் யார்?
  2. 20நீ அநேக காரியங்களைக் கண்டும் கவனியாதிருக்கிறாய்; அவனுக்குச் செவிகளைத் திறந்தாலும் கேளாதேபோகிறான்.
  3. 21கர்த்தர் தமது நீதியினிமித்தம் அவன்மேல் பிரியம் வைத்திருந்தார்; அவர் வேதத்தை முக்கியப்படுத்தி அதை மகிமையுள்ளதாக்குவார்.
  4. 22இந்த ஜனமோ கொள்ளையிடப்பட்டும், சூறையாடப்பட்டும் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவரும் கெபிகளிலே அகப்பட்டு, காவலறைகளிலே அடைக்கப்பட்டிருக்கிறார்கள்; தப்புவிப்பார் இல்லாமல் கொள்ளையாகி, விட்டுவிடு என்பார் இல்லாமல் சூறையாவார்கள்.
  5. 23உங்களில் இதற்குச் செவிகொடுத்துப் பின்வருகிறதைக் கவனித்துக் கேட்கிறவன் யார்?
Read all of Isaiah 42

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.