Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 43:11 in Tamil

நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.

Naan, naanae karththar; ennaiyallaamal ratchagar illai.

Download verse image

Isaiah 43:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான், நானே யெகோவா; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை.
Open Tamil Contemporary Version
நான், நானே யெகோவா, என்னைத்தவிர வேறு இரட்சகர் இல்லை.
Tamil Easy Reading Version
நான், நானே கர்த்தர்! என்னைத்தவிர வேறு இரட்சகர் இல்லை! நான் ஒருவர் மட்டுமே!

Isaiah 43:11 in English

King James Version (KJV)
I, [even] I, [am] the LORD; and beside me [there is] no saviour.
World English Bible (WEB)
I myself am the LORD. Besides me, there is no savior.
American Standard Version (ASV)
I, even I, am Jehovah; and besides me there is no saviour.
Bible in Basic English (BBE)
I, even I, am the Lord; and there is no saviour but me.
Darby Translation (DBY)
I, I [am] Jehovah; and besides me there is no saviour.
Webster's Bible (WBS)
I, [even] I, [am] the LORD; and besides me [there is] no savior.
Young's Literal Translation (YLT)
I — I [am] Jehovah, And besides Me there is no saviour.

Read in context

  1. 9சகல ஜாதிகளும் ஏகமாய்ச் சேர்ந்துகொண்டு, சகல ஜனங்களும் கூடிவரட்டும்; இதை அறிவித்து, முந்தி சம்பவிப்பவைகளை நமக்குத் தெரிவிக்கிறவன் யார்? கேட்டு மெய்யென்று சொல்லக்கூடும்படிக்கு, அவர்கள் தங்கள் சாட்சிகளைக் கொண்டுவந்துயதார்த்தவான்களாய் விளங்கட்டும்.
  2. 10நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு, நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை; எனக்குப்பின் இருப்பதும் இல்லை.
  3. 11நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.
  4. 12நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கப்பண்ணினேன்; உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை; நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  5. 13நாள் உண்டாகாததற்குமுன்னும் நானே இருக்கிறேன்; என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை; நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்?
Read all of Isaiah 43

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.