Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 5:18 in Tamil

மாயையின் கயிறுகளால் அக்கிரமத்தையும் வண்டியின் வடங்களால் பாவத்தையும் இழுத்துக்கொண்டுவந்து,

Maayaiyin kayirugalaal akkiramaththaiyum vandiyin vadangalaal paavaththaiyum izhuththukkonduvanthu,

Download verse image

Isaiah 5:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
மாயையின் கயிறுகளால் அக்கிரமத்தையும், வண்டியின் வடங்களால் பாவத்தையும் இழுத்துக்கொண்டு வந்து,
Open Tamil Contemporary Version
வஞ்சகத்தின் கயிறுகளால் பாவத்தையும், வண்டியின் கயிறுகளால் கொடுமையையும் இழுத்து, ஐயோ கேடு!
Tamil Easy Reading Version
அந்த ஜனங்களைப் பாருங்கள்! அவர்கள் தம் குற்றங்களையும் பாவங்களையும் வண்டிகளைக் கயிறு கட்டி இழுத்துச் செல்வதுபோன்று இழுத்துத் செல்கிறார்கள்.

Isaiah 5:18 in English

King James Version (KJV)
Woe unto them that draw iniquity with cords of vanity, and sin as it were with a cart rope:
World English Bible (WEB)
Woe to those who draw iniquity with cords of falsehood, and wickedness as with cart rope,
American Standard Version (ASV)
Woe unto them that draw iniquity with cords of falsehood, and sin as it were with a cart rope;
Bible in Basic English (BBE)
Cursed are those who make use of ox-cords for pulling the evil thing, and the bands of a young ox for their sin!
Darby Translation (DBY)
Woe unto them that draw iniquity with cords of vanity, and sin as with cart-ropes!
Webster's Bible (WBS)
Woe to them that draw iniquity with cords of vanity, and sin as it were with a cart-rope:
Young's Literal Translation (YLT)
Woe [to] those drawing out iniquity with cords of vanity, And as [with] thick ropes of the cart — sin.

Read in context

  1. 16சேனைகளின் கர்த்தர் நியாயத்தீர்ப்பினால் உயர்ந்து, பரிசுத்தமுள்ள தேவன் நீதியினால் பரிசுத்தராய் விளங்குவார்.
  2. 17அப்பொழுது ஆட்டுக்குட்டிகள் கண்டவிடமெல்லாம் மேயும்; கொழுத்தவர்களுடையதாயிருந்து பாழாய்ப்போன நிலங்களைப் பரதேசிகள் அநுபவிப்பார்கள்.
  3. 18மாயையின் கயிறுகளால் அக்கிரமத்தையும் வண்டியின் வடங்களால் பாவத்தையும் இழுத்துக்கொண்டுவந்து,
  4. 19நாம் பார்க்கும்படி அவர் தீவிரித்துத் தமது கிரியையைச் சீக்கிரமாய் நடப்பிக்கட்டுமென்றும், இஸ்ரவேலின் பரிசுத்தருடைய ஆலொசனையை நாம் அறியும்படி அது சமீபித்து வரட்டுமென்றும் சொல்லுகிறவர்களுக்கு ஐயோ!
  5. 20தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ!
Read all of Isaiah 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.