Isaiah 54:12 in Tamil
உன் பலகணிகளைப் பளிங்கும், உன் வாசல்களை மாணிக்கக் கற்களும், உன் மதில்களையெல்லாம் உச்சிதமான கற்களுமாக்குவேன்.
Un palaganigalaip palingum, un vaasalkalai maanikkak karkalum, un mathilkalaiyellaam uchithamaana karkalumaakkuvaen.
Isaiah 54:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உன் பலகணிகளைப் பளிங்கும், உன் வாசல்களை மாணிக்கக் கற்களும், உன் மதில்களையெல்லாம் விலையுயர்ந்த கற்களுமாக்குவேன்.
- Open Tamil Contemporary Version
- உனது கொத்தளங்களை சிவப்புக் கற்களாலும், உனது வாசல்களை மினுமினுக்கும் கற்களாலும், உனது மதில்கள் எல்லாவற்றையும் மாணிக்கக் கற்களாலும் கட்டுவேன்.
- Tamil Easy Reading Version
- சுவர்களின் உச்சியில் இரத்தினங்களால் செய்த கற்களை வைப்பேன். நான் வாசல்களுக்கு மாணிக்கக் கற்களைப் பயன்படுத்துவேன். உன்னைச் சுற்றி சுவர்கள் கட்ட விலையுயர்ந்த கற்களைப் பயன்படுத்துவேன்.
Isaiah 54:12 in English
- King James Version (KJV)
- And I will make thy windows of agates, and thy gates of carbuncles, and all thy borders of pleasant stones.
- World English Bible (WEB)
- I will make your pinnacles of rubies, your gates of sparkling jewels, and all your walls of precious stones.
- American Standard Version (ASV)
- And I will make thy pinnacles of rubies, and thy gates of carbuncles, and all thy border of precious stones.
- Bible in Basic English (BBE)
- I will make your towers of rubies, and your doors of carbuncles, and the wall round you will be of all sorts of beautiful stones.
- Darby Translation (DBY)
- and I will make thy battlements of rubies, and thy gates of carbuncles, and all thy borders of precious stones.
- Webster's Bible (WBS)
- And I will make thy windows of agates, and thy gates of carbuncles, and all thy borders of pleasant stones.
- Young's Literal Translation (YLT)
- And have made of agate thy pinnacles, And thy gates of carbuncle stones, And all thy border of stones of delight,
Read in context
- 10மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.
- 11சிறுமைப்பட்டவளே, பெருங்காற்றில் அடிபட்டவளே, தேற்றரவற்றவளே, இதோ, நான் உன் கல்லுகளைப் பிரகாசிக்கும்படி வைத்து, நீலரத்தினங்களை உன் அஸ்திபாரமாக்கி,
- 12உன் பலகணிகளைப் பளிங்கும், உன் வாசல்களை மாணிக்கக் கற்களும், உன் மதில்களையெல்லாம் உச்சிதமான கற்களுமாக்குவேன்.
- 13உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.
- 14நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய்; கொடுமைக்குத் தூரமாவாய்; பயமில்லாதிருப்பாய்; திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.