Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 6:12 in Tamil

கர்த்தர் மனுஷரைத் தூரமாக விலக்குவதினால், தேசத்தின் நடுமையம் முற்றிலும் வெறுமையாக்கப்படும்வரைக்குமே.

Karththar manusharaith thooramaaga vilakkuvathinaal, thaesaththin nadumaiyam mutrilum verumaiyaakkappadumvaraikkumae.

Download verse image

Isaiah 6:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா மனிதர்களைத் தூரமாக விலக்குவதினால், தேசத்தின் மையப்பகுதி முற்றிலும் வெறுமையாக்கப்படும்வரைக்குமே என்று சொன்னார்.
Open Tamil Contemporary Version
யெகோவா ஒவ்வொருவரையும் வெகுதூரத்துக்கு அனுப்பி நாடு முற்றிலும் கைவிடப்படும் வரைக்குமே அது அப்படியிருக்கும்.
Tamil Easy Reading Version
கர்த்தர் அந்த ஜனங்களை வெகு தூரத்திற்குப் போகச்செய்வார். நாட்டில் காலியான இடங்கள் அதிகமாக இருக்கும்.

Isaiah 6:12 in English

King James Version (KJV)
And the LORD have removed men far away, and [there be] a great forsaking in the midst of the land.
World English Bible (WEB)
and the LORD has removed men far away, and the forsaken places are many within the land.
American Standard Version (ASV)
and Jehovah have removed men far away, and the forsaken places be many in the midst of the land.
Bible in Basic English (BBE)
And the Lord has taken men far away, and there are wide waste places in the land.
Darby Translation (DBY)
and Jehovah have removed men far away, and the solitude be great in the midst of the land.
Webster's Bible (WBS)
And the LORD shall have removed men far away, and [there be] a great forsaking in the midst of the land.
Young's Literal Translation (YLT)
And Jehovah hath put man far off, And great [is] the forsaken part in the heart of the land.

Read in context

  1. 10இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி, அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு என்றார்.
  2. 11அப்பொழுது நான்: ஆண்டவரே, எதுவரைக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர்: பட்டணங்கள் குடியில்லாமலும், வீடுகள் மனுஷசஞ்சாரமில்லாமலும் பாழாகி, பூமி அவாந்தரவெளியாகி,
  3. 12கர்த்தர் மனுஷரைத் தூரமாக விலக்குவதினால், தேசத்தின் நடுமையம் முற்றிலும் வெறுமையாக்கப்படும்வரைக்குமே.
  4. 13ஆகிலும் அதில் இன்னும் பத்தில் ஒரு பங்கிருக்கும், அதுவும் திரும்ப நிர்மூலமாக்கப்படும்; கர்வாலிமரமும் அரசமரமும் இலையற்றுப்போனபின்பு, அவைகளின் அடிமரம் இருப்பது போல, அதின் அடிமரமும் பரிசுத்தவித்தாயிருக்கும்என்றார்.
Read all of Isaiah 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.