Isaiah 7:24 in Tamil
தேசமெங்கும் முட்செடியும் நெரிஞ்சிலும் உண்டாயிருப்பதினால், அம்புகளையும் வில்லையும் பிடித்து அங்கே போகவேண்டியதாயிருக்கும்.
Thaesamengum mutchediyum nerinjsilum undaayiruppathinaal, ambugalaiyum villaiyum pidiththu angae pogavaendiyathaayirukkum.
Isaiah 7:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தேசமெங்கும் முட்செடியும் நெரிஞ்சிலும் உண்டாயிருப்பதினால், அம்புகளையும் வில்லையும் பிடித்து அங்கே போகவேண்டியதாயிருக்கும்.
- Open Tamil Contemporary Version
- நாடு முழுவதும் முட்செடிகளாலும், நெருஞ்சில் செடிகளாலும் நிறைந்திருப்பதனால் மனிதர் அங்கு அம்பு வில்லுடனேயே போவார்கள்.
- Tamil Easy Reading Version
- அவை காடாக இருப்பதால் வேட்டைக்கு மட்டுமே பயன்படும்.
Isaiah 7:24 in English
- King James Version (KJV)
- With arrows and with bows shall [men] come thither; because all the land shall become briers and thorns.
- World English Bible (WEB)
- People will go there with arrows and with bow, because all the land will be briers and thorns.
- American Standard Version (ASV)
- With arrows and with bow shall one come thither, because all the land shall be briers and thorns.
- Bible in Basic English (BBE)
- Men will come there with bows and arrows, because all the land will be full of blackberries and thorns.
- Darby Translation (DBY)
- with arrows and with the bow shall they come thither, for the whole land shall become briars and thorns.
- Webster's Bible (WBS)
- With arrows and with bows shall [men] come thither; because all the land shall become briers and thorns.
- Young's Literal Translation (YLT)
- With arrows and with bow he cometh thither, Because all the land is brier and thorn.
Read in context
- 22அவைகள் பூரணமாய்ப் பால் கறக்கிறபடியினால் வெண்ணெயைச் சாப்பிடுவான்; தேசத்தின் நடுவில் மீதியாயிருப்பவனெவனும் வெண்ணெயையும் தேனையுமே சாப்பிடுவான்.
- 23அந்நாளிலே, ஆயிரம் வெள்ளிக்காசு பெறும் ஆயிரம் திராட்சச்செடியிருந்த நிலமெல்லாம் முட்செடியும் நெரிஞ்சிலுமாகும்.
- 24தேசமெங்கும் முட்செடியும் நெரிஞ்சிலும் உண்டாயிருப்பதினால், அம்புகளையும் வில்லையும் பிடித்து அங்கே போகவேண்டியதாயிருக்கும்.
- 25மண்வெட்டியால் கொத்தப்படுகிற மலைகள் உண்டே; முட்செடிகளுக்கும் நெரிஞ்சில்களுக்கும் பயப்படுவதினால் அவைகளில் ஒன்றிற்கும் போகக் கூடாமையினால், அவைகள் மாடுகளை ஓட்டிவிடுவதற்கும், ஆடுகள் மிதிப்பதற்குமான இடமாயிருக்கும் என்றான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.