Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

James 2:1 in Tamil

என் சகோதரரே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள விசுவாசத்தைப் பட்சபாதத்தோடே பற்றிக்கொள்ளாதிருப்பீர்களாக.

En sagothararae, magimaiyulla nammudaiya karththaraagiya yesugiristhuvinmaelulla visuvaasaththaip patchabaathaththodae patrikkollaathiruppeerkalaaga.

James 2:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் சகோதரர்களே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற நீங்கள் ஒரு சிலரை பட்சபாதத்துடன் நடத்தாதிருங்கள்.
Open Tamil Contemporary Version
பிரியமானவர்களே, நமது மகிமையுள்ள கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருக்கிறவர்களாகிய நீங்கள் பாரபட்சம் காட்டக்கூடாது.
Tamil Easy Reading Version
அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, நம் மகிமைமிக்க கர்த்தராகிய இயேசுவில் நீங்கள் விசுவாசிகளாயிருக்கும்போது, பாரபட்சமாக இருக்காதீர்கள்.

James 2:1 in English

King James Version (KJV)
My brethren, have not the faith of our Lord Jesus Christ, [the Lord] of glory, with respect of persons.
World English Bible (WEB)
My brothers, don’t hold the faith of our glorious Lord Jesus Christ with partiality.
American Standard Version (ASV)
My brethren, hold not the faith of our Lord Jesus Christ, [the Lord] of glory, with respect of persons.
Bible in Basic English (BBE)
My brothers, if you have the faith of our Lord Jesus Christ of glory, do not take a man's position into account.
Darby Translation (DBY)
My brethren, do not have the faith of our Lord Jesus Christ, [Lord] of glory, with respect of persons:
Webster's Bible (WBS)
My brethren, have not the faith of our Lord Jesus Christ, [the Lord] of glory, with respect of persons.
Young's Literal Translation (YLT)
My brethren, hold not, in respect of persons, the faith of the glory of our Lord Jesus Christ,

Read in context

  1. 1என் சகோதரரே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள விசுவாசத்தைப் பட்சபாதத்தோடே பற்றிக்கொள்ளாதிருப்பீர்களாக.
  2. 2ஏனெனில், பொன்மோதிரமும் மினுக்குள்ள வஸ்திரமும் தரித்திருக்கிற ஒரு மனுஷனும், கந்தையான வஸ்திரம் தரித்திருக்கிற ஒரு தரித்திரனும் உங்கள் ஆலயத்தில் வரும்போது,
  3. 3மினுக்குள்ள வஸ்திரந்தரித்தவனைக்கண்ணோக்கி: நீர் இந்த நல்ல இடத்தில் உட்காரும் என்றும்; தரித்திரனைப்பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் பாதபடியண்டையிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால்,
Read all of James 2

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.