Jeremiah 11:1 in Tamil
கர்த்தராலே எரேமியாவுக்கு உண்டான வசனம்:
Karththaraalae eraemiyaavukku undaana vasanam:
Jeremiah 11:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெகோவாவால் எரேமியாவுக்கு உண்டான வசனம்:
- Open Tamil Contemporary Version
- யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு வந்த வார்த்தை இதுவே.
- Tamil Easy Reading Version
- எரேமியாவிற்கு வந்த கர்த்தருடைய வார்த்தை இதுதான்.
Jeremiah 11:1 in English
- King James Version (KJV)
- The word that came to Jeremiah from the LORD, saying,
- World English Bible (WEB)
- The word that came to Jeremiah from the LORD, saying,
- American Standard Version (ASV)
- The word that came to Jeremiah from Jehovah, saying,
- Bible in Basic English (BBE)
- The word which came to Jeremiah from the Lord, saying,
- Darby Translation (DBY)
- The word that came to Jeremiah from Jehovah, saying,
- Webster's Bible (WBS)
- The word that came to Jeremiah from the LORD, saying,
- Young's Literal Translation (YLT)
- The word that hath been unto Jeremiah from Jehovah, saying:
Read in context
- 1கர்த்தராலே எரேமியாவுக்கு உண்டான வசனம்:
- 2நீங்கள் கேட்டு யூதாவின் மனுஷருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் சொல்லவேண்டிய உடன்படிக்கையின் வார்த்தைகளாவன:
- 3என் சத்தத்தைக் கேட்டு, நான் உங்களுக்குக் கற்பிக்கிறபடியே எல்லாக் காரியங்களையும் செய்யுங்கள்; அப்பொழுது நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்;
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.