Jeremiah 14:1 in Tamil
மழைத்தாழ்ச்சியைக் குறித்து எரேமியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்:
Mazhaiththaazhchiyaik kuriththu eraemiyaavukku undaana karththarudaiya vasanam:
Jeremiah 14:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மழை இல்லாமையைக் குறித்து எரேமியாவுக்கு உண்டான யெகோவாவுடைய வசனம்:
- Open Tamil Contemporary Version
- வறட்சியைக் குறித்து யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு வந்த வார்த்தை இதுவாகும்:
- Tamil Easy Reading Version
- வறட்சிப் பற்றி எரேமியாவிற்கு வந்தகர்த்தருடைய வார்த்தை இது:
Jeremiah 14:1 in English
- King James Version (KJV)
- The word of the LORD that came to Jeremiah concerning the dearth.
- World English Bible (WEB)
- This is the LORD’s word that came to Jeremiah concerning the drought:
- American Standard Version (ASV)
- The word of Jehovah that came to Jeremiah concerning the drought.
- Bible in Basic English (BBE)
- The word of the Lord came to Jeremiah when there was no water.
- Darby Translation (DBY)
- The word of Jehovah that came to Jeremiah concerning the drought.
- Webster's Bible (WBS)
- The word of the LORD that came to Jeremiah concerning the dearth.
- Young's Literal Translation (YLT)
- That which hath been the word of Jehovah unto Jeremiah concerning the matters of the dearths:
Read in context
- 1மழைத்தாழ்ச்சியைக் குறித்து எரேமியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்:
- 2யூதா துக்கிக்கிறது, அதின் வாசல்கள் பெலனற்றுக் கிடக்கிறது; தரைமட்டும் குனிந்து, கரிகறுத்துத் திரிகிறார்கள்; எருசலேமின் கூக்குரல் எழும்புகிறது.
- 3அவர்களில் பிரபலமானவர்கள் தங்கள் சிறுவர்களைத் தண்ணீருக்கு அனுப்புகிறார்கள்; இவர்கள் பள்ளங்களுக்குப் போய்த் தண்ணீரைக் காணாமல் வெறும் பாத்திரங்களோடேதிரும்பிவருகிறார்கள்; வெட்கி நாணி, தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.