Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jeremiah 19:12 in Tamil

இவ்விதமாக நான் இந்த ஸ்தலத்துக்கும் இதின் குடிகளுக்கும் செய்து, இந்த நகரத்தைத் தோப்பேத்துக்குச்சரியாக்குவேன்.

Ivvithamaaga naan intha sthalaththukkum ithin kudigalukkum seythu, intha nagaraththaith thoppaeththukkuchariyaakkuvaen.

Download verse image

Jeremiah 19:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவ்விதமாக நான் இந்த இடத்திற்கும் இதின் குடிமக்களுக்கும் செய்து, இந்த நகரத்தைத் தோப்பேத்திற்குச் சரியாக்குவேன்.
Open Tamil Contemporary Version
இந்த இடத்திற்கும், இங்கு வாழ்பவர்களுக்கும் இப்படியே செய்வேன் என்று யெகோவா அறிவிக்கிறார். இந்தப் பட்டணத்தை தோப்பேத்தைப் போலாக்குவேன்.
Tamil Easy Reading Version
இவைகளை நான் இந்த ஜனங்களுக்கும் இந்த இடத்துக்கும் செய்வேன். இந்த நகரத்தை தோப்பேத்தைப் போலச் செய்வேன்’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.

Jeremiah 19:12 in English

King James Version (KJV)
Thus will I do unto this place, saith the LORD, and to the inhabitants thereof, and [even] make this city as Tophet:
World English Bible (WEB)
This is what I will do to this place,” says the LORD, “and to its inhabitants, even making this city as Topheth.
American Standard Version (ASV)
Thus will I do unto this place, saith Jehovah, and to the inhabitants thereof, even making this city as Topheth:
Bible in Basic English (BBE)
This is what I will do to this place, says the Lord, and to its people, making this town like Topheth:
Darby Translation (DBY)
Thus will I do unto this place, saith Jehovah, and to the inhabitants thereof, and make this city as Topheth.
Webster's Bible (WBS)
Thus will I do to this place, saith the LORD, and to its inhabitants, and [even] make this city as Tophet:
Young's Literal Translation (YLT)
so I do to this place — an affirmation of Jehovah — and to its inhabitants, so as to make this city as Tophet;

Read in context

  1. 10உன்னோடே கூடவந்த மனுஷருடைய கண்களுக்கு முன்பாக அந்தக் கலசத்தை உடைத்துப்போட்டு,
  2. 11அவர்களை நோக்கி: திரும்பச் செப்பனிடப்படக்கூடாத குயவனுடைய மண்பாண்டத்தை உடைத்துப்போட்டவண்ணமாக நான் இந்த ஜனத்தையும் இந்த நகரத்தையும் உடைத்துப்போடுவேன்; புதைக்கிறதற்கு இடமில்லாததினால் தோப்பேத் திலே சவங்களைப் புதைப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
  3. 12இவ்விதமாக நான் இந்த ஸ்தலத்துக்கும் இதின் குடிகளுக்கும் செய்து, இந்த நகரத்தைத் தோப்பேத்துக்குச்சரியாக்குவேன்.
  4. 13எந்த வீடுகளின்மேல் வானத்தின் சகல சேனைக்கும் தூபங்காட்டி, அந்நிய தேவர்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளாகிய எருசலேமின் வீடுகளும் யூதாவுடைய ராஜாவின் வீடுகளும் தோப்பேத் என்கிற ஸ்தலத்தைப்போல் தீட்டுப்பட்டவைகளாய் இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
  5. 14பின்பு எரேமியா, க ர் த் த ர் தன்னைத் தீர்க்கதரிசனஞ்சொல்ல அனுப்பின தோப்பேத்திலிருந்து வந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரத்திலே நின்றுகொண்டு, எல்லா ஜனங்களையும் பார்த்து:
Read all of Jeremiah 19

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.