Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jeremiah 2:15 in Tamil

பாலசிங்கங்கள் அவன்மேல் கெர்ச்சித்து, முழங்கி, அவன் தேசத்தைப் பாழாக்கிவிட்டன; அவன் பட்டணங்கள் குடியிராமல் சுட்டெரிக்கப்பட்டன.

Paalasingangal avanmael kerchiththu, muzhangi, avan thaesaththaip paazhaakkivittana; avan pattanangal kudiyiraamal sutterikkappattana.

Download verse image

Jeremiah 2:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
பாலசிங்கங்கள் அவன்மேல் கெர்ச்சித்து, முழங்கி, அவன் தேசத்தைப் பாழாக்கிவிட்டன; அவன் பட்டணங்கள் குடியிராமல் சுட்டெரிக்கப்பட்டன.
Open Tamil Contemporary Version
சிங்கங்கள் கர்ஜித்தன; அவைகள் அவனைப் பார்த்து உறுமியது. இஸ்ரயேலுடைய நாட்டை அவை பாழாக்கிவிட்டன; அவனுடைய பட்டணங்கள் எரிக்கப்பட்டுக் கைவிடப்பட்டுள்ளன.
Tamil Easy Reading Version
இஸ்ரவேலை நோக்கி இளஞ்சிங்கங்கள் (பகைவர்கள்) கெர்ச்சிக்கின்றன, சிங்கங்கள் முழங்குகின்றன, இஸ்ரவேல் தேசத்தை சிங்கங்கள் அழித்திருக்கின்றன, இஸ்ரவேல் நகரங்கள் எரிந்திருக்கின்றன, அவர்களில் எவரும் மீதமில்லை.

Jeremiah 2:15 in English

King James Version (KJV)
The young lions roared upon him, [and] yelled, and they made his land waste: his cities are burned without inhabitant.
World English Bible (WEB)
The young lions have roared at him and raised their voices. They have made his land waste. His cities are burned up, without inhabitant.
American Standard Version (ASV)
The young lions have roared upon him, and yelled; and they have made his land waste: his cities are burned up, without inhabitant.
Bible in Basic English (BBE)
The young lions have made an outcry against him with a loud voice: they have made his land waste; his towns are burned up, with no one living in them.
Darby Translation (DBY)
The young lions roared against him, they gave forth their voice, and they made his land desolate: his cities are burned, without inhabitant.
Webster's Bible (WBS)
The young lions roared upon him, [and] yelled, and they made his land waste: his cities are burned without inhabitant.
Young's Literal Translation (YLT)
Against him roar do young lions, They have given forth their voice, And make his land become a desolation, His cities have been burnt without inhabitant.

Read in context

  1. 13என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக் கொண்டார்கள்.
  2. 14இஸ்ரவேல் ஒரு வேலைக்காரனோ? அவன் வீட்டில் பிறந்த அடிமையோ? ஏன் கொள்ளையானான்?
  3. 15பாலசிங்கங்கள் அவன்மேல் கெர்ச்சித்து, முழங்கி, அவன் தேசத்தைப் பாழாக்கிவிட்டன; அவன் பட்டணங்கள் குடியிராமல் சுட்டெரிக்கப்பட்டன.
  4. 16நோப், தகபானேஸ் என்னும் பட்டணங்களின் புத்திரரும், உன் உச்சந்தலையை நொறுக்கினார்கள்.
  5. 17உன் தேவனாகிய கர்த்தர் உன்னை வழியிலே நடத்திக்கொண்டுபோகுங்காலத்தில், நீ அவரை விட்டுப்போகிறதினால் அல்லவோ இதை உனக்கு நேரிடப்பண்ணினாய்?
Read all of Jeremiah 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.