Jeremiah 21:3 in Tamil
எரேமியா அவர்களைப்பார்த்து, நீங்கள் சிதேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது:
Eraemiyaa avarkalaippaarththu, neengal sithaekkiyaavukkus sollavaendiyathu:
Jeremiah 21:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எரேமியா அவர்களைப் பார்த்து, நீங்கள் சிதேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது:
- Open Tamil Contemporary Version
- ஆனால் எரேமியா அவர்களுக்கு மறுமொழியாக, “நீங்கள் சிதேக்கியாவிடம் சொல்லவேண்டியதாவது,
- Tamil Easy Reading Version
- பிறகு எரேமியா, பஸ்கூருக்கும் செப்பனியாவிற்கும் பதில் சொன்னான். அவன், “சிதேக்கியா அரசனுக்குச் சொல்லுங்கள்.
Jeremiah 21:3 in English
- King James Version (KJV)
- Then said Jeremiah unto them, Thus shall ye say to Zedekiah:
- World English Bible (WEB)
- Then Jeremiah said to them, “Tell Zedekiah:
- American Standard Version (ASV)
- Then said Jeremiah unto them, Thus shall ye say to Zedekiah:
- Bible in Basic English (BBE)
- Then Jeremiah said to them, This is what you are to say to Zedekiah:
- Darby Translation (DBY)
- And Jeremiah said unto them, Thus shall ye say to Zedekiah:
- Webster's Bible (WBS)
- Then said Jeremiah to them, Thus shall ye say to Zedekiah:
- Young's Literal Translation (YLT)
- And Jeremiah saith unto them, 'Thus do ye say unto Zedekiah,
Read in context
- 1சிதேக்கியா ராஜா மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூரையும், ஆசாரியனான மாசெயாவின் குமாரனாகிய செப்பனியாவையும் எரேமியாவினிடத்தில் அனுப்பி:
- 2நீர் எங்களுக்காகக் கர்த்தரிடத்தில் விசாரியும்; பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எங்களுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்கிறான்; ஒருவேளை கர்த்தர் தம்முடைய எல்லா அற்புதச் செயலின்படியேயும் எங்களுக்கு அநுக்கிரகஞ்செய்து, அவனை எங்களைவிட்டுப் போகப்பண்ணுவார் என்று சொல்லியனுப்பினபோது,
- 3எரேமியா அவர்களைப்பார்த்து, நீங்கள் சிதேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது:
- 4இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, உங்களை அலங்கத்துக்கு வெளியே முற்றிகைபோட்ட பாபிலோன் ராஜாவோடும் கல்தேயரோடும், நீங்கள் யுத்தம்பண்ணும்படி உங்கள் கைகளில் பிடித்திருக்கிற யுத்த ஆயுதங்களை நான் திருப்பிவிட்டு, அவர்களை இந்த நகரத்தின் நடுவிலே சேர்த்து,
- 5நான் நீட்டின கையினாலும் பலத்த புயத்தினாலும் கோபமும் உக்கிரமும் மகா கடுமையுமாக உங்களோடே யுத்தம்பண்ணி,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.