Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jeremiah 25:22 in Tamil

தீருவினுடைய எல்லா ராஜாக்களுக்கும், சீதோனுடைய எல்லா ராஜாக்களுக்கும், சமுத்திரத்துக்கு அக்கரையான தீவுகளின் ராஜாக்களுக்கும்,

Theeruvinudaiya ellaa raajaakkalukkum, seethonudaiya ellaa raajaakkalukkum, samuththiraththukku akkaraiyaana theevugalin raajaakkalukkum,

Download verse image

Jeremiah 25:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
தீருவின் எல்லா ராஜாக்களுக்கும், சீதோனின் எல்லா ராஜாக்களுக்கும், மத்திய தரைக் கடலுக்கு அக்கரையான தீவுகளின் ராஜாக்களுக்கும்,
Open Tamil Contemporary Version
தீருவிலும் சீதோனிலும் இருக்கும் எல்லா அரசர்களையும் கடலுக்கு அப்பால் உள்ள கரையோர நாடுகளின் அரசர்களையும் குடிக்கப்பண்ணினேன்.
Tamil Easy Reading Version
தீரு மற்றும் சீதோனிலுள்ள அனைத்து அரசர்களையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். தொலைதூர நாடுகளிலுள்ள அரசர்களையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன்.

Jeremiah 25:22 in English

King James Version (KJV)
And all the kings of Tyrus, and all the kings of Zidon, and the kings of the isles which [are] beyond the sea,
World English Bible (WEB)
and all the kings of Tyre, all the kings of Sidon, and the kings of the isle which is beyond the sea;
American Standard Version (ASV)
and all the kings of Tyre, and all the kings of Sidon, and the kings of the isle which is beyond the sea;
Bible in Basic English (BBE)
And all the kings of Tyre, and all the kings of Zidon, and the kings of the lands across the sea;
Darby Translation (DBY)
and all the kings of Tyre, and all the kings of Zidon, and the kings of the isles that are beyond the sea;
Webster's Bible (WBS)
And all the kings of Tyre, and all the kings of Zidon, and the kings of the isles which [are] beyond the sea,
Young's Literal Translation (YLT)
And all the kings of Tyre, And all the kings of Zidon, And the kings of the isle that [is] beyond the sea,

Read in context

  1. 20கலந்து குடியிருக்கிற அனைவருக்கும், ஊத்ஸ் தேசத்தினுடைய எல்லா ராஜாக்களுக்கும், பெலிஸ்தருடைய தேசத்தில் இருக்கிற எல்லா ராஜாக்களுக்கும், அஸ்கலோனுக்கும், காசாவுக்கும் எக்ரோனுக்கும் அஸ்தோத்தில் மீதியானவர்களுக்கும்,
  2. 21ஏதோமுக்கும், மோவாபுக்கும், அம்மோன் புத்திரருக்கும்,
  3. 22தீருவினுடைய எல்லா ராஜாக்களுக்கும், சீதோனுடைய எல்லா ராஜாக்களுக்கும், சமுத்திரத்துக்கு அக்கரையான தீவுகளின் ராஜாக்களுக்கும்,
  4. 23தேதானுக்கும், தேமாவுக்கும், பூசுக்கும், கடையாந்தரங்களிலுள்ள அனைவருக்கும்,
  5. 24அரபிதேசத்து எல்லா ராஜாக்களுக்கும், வனாந்தரத்தில் கலந்து குடியிருக்கிறவர்களுடைய எல்லா ராஜாக்களுக்கும்,
Read all of Jeremiah 25

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.